யோவான் 19
John 19:3 in Tamil
யோவான் 19:3
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
Tamil Indian Revised Version
யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
Tamil Easy Reading Version
“யூதருடைய இராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.
Thiru Viviliam
அவரிடம் வந்து, “யூதரின் அரசே வாழ்க!” என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.
Roman Transliteration
Yootharutaiya raajaavae, vaalka entu solli, avaraik kaiyinaal atiththaarkal.
John 19:3 in Other Translations
King James Version (KJV)
And said, Hail, King of the Jews! and they smote him with their hands.
American Standard Version (ASV)
and they came unto him, and said, Hail, King of the Jews! and they struck him with their hands.
Bible in Basic English (BBE)
And they kept coming and saying, Long life to the King of the Jews! And they gave him blows with their hands.
Darby English Bible (DBY)
and came to him and said, Hail, king of the Jews! and gave him blows on the face.
World English Bible (WEB)
They kept saying, "Hail, King of the Jews!" and they kept slapping him.
Young's Literal Translation (YLT)
and said, `Hail! the king of the Jews;' and they were giving him slaps.
யோவான் John 19:3
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
And said, Hail, King of the Jews! and they smote him with their hands.Read Full Chapter : John 19