John 17:12 Image in Tamil
நான்அவர்களுடனேகூடஉலகத்திலிருக்கையில்அவர்களைஉம்முடையநாமத்தினாலேகாத்துக்கொண்டேன்;நீர்எனக்குத்தந்தவர்களைக்காத்துக்கொண்டுவந்தேன்;வேதவாக்கியம்நிறைவேறத்தக்கதாககேட்டின்மகன்கெட்டுப்போனானேயல்லாமல்,அவர்களில்ஒருவனும்கெட்டுப்போகவில்லை.