யோவான் 12
John 12:14 in Tamil
யோவான் 12:14
அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக,
Tamil Indian Revised Version
அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபடி,
Tamil Easy Reading Version
இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார்.
Thiru Viviliam
❮14-15❯இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். ⁽“மகளே சீயோன், அஞ்சாதே!␢ இதோ! உன் அரசர் வருகிறார்;␢ கழுதைக் குட்டியின்மேல்,␢ ஏறி வருகிறார்”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.
Roman Transliteration
Allaamalum: seeyon kumaaraththiyae, payappadaathae, un raajaa kaluthaikkuttiyinmael aerivarukiraar entu eluthiyirukkira pirakaaramaaka,
John 12:14 in Other Translations
King James Version (KJV)
And Jesus, when he had found a young ass, sat thereon; as it is written,
American Standard Version (ASV)
And Jesus, having found a young ass, sat thereon; as it is written,
Bible in Basic English (BBE)
And Jesus saw a young ass and took his seat on it; as the Writings say,
Darby English Bible (DBY)
And Jesus, having found a young ass, sat upon it; as it is written,
World English Bible (WEB)
Jesus, having found a young donkey, sat on it. As it is written,
Young's Literal Translation (YLT)
and Jesus having found a young ass did sit upon it, according as it is written,
யோவான் John 12:14
அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக,
And Jesus, when he had found a young ass, sat thereon; as it is written,| when he had found | εὑρὼν | heuriskō | ave-REE-skoh |
| And | δὲ | de | thay |
| ὁ | ho | oh | |
| Jesus, | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| a young ass, | ὀνάριον | onarion | oh-NA-ree-one |
| sat | ἐκάθισεν | kathizō | ka-THEE-zoh |
| thereon; | ἐπ' | epi | ay-PEE |
| αὐτό | autos | af-TOSE | |
| as | καθώς | kathōs | ka-THOSE |
| it is | ἐστιν | esti | ay-STEE |
| written, | γεγραμμένον | graphō | GRA-foh |
Read Full Chapter : John 12