யோபு 6

Job 6:8 in Tamil

தமிழ்

யோபு 6:8
ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து,

Tamil Indian Revised Version
ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து,

Tamil Easy Reading Version
“நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன். நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன்.

Thiru Viviliam
⁽ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்?␢ நான் ஏங்குவதை␢ இறைவன் ஈந்திடமாட்டாரா?⁾

Roman Transliteration
Aa, en mantattu enakku arulappattu, naan vaanjippathai Dhevan enakkuth thanthu,

Job 6:8 in Other Translations

King James Version (KJV)
Oh that I might have my request; and that God would grant me the thing that I long for!

American Standard Version (ASV)
Oh that I might have my request; And that God would grant `me' the thing that I long for!

Bible in Basic English (BBE)
If only I might have an answer to my prayer, and God would give me my desire!

Darby English Bible (DBY)
Oh that I might have my request, and that +God would grant my desire!

Webster's Bible (WBT)
Oh that I might have my request; and that God would grant me the thing that I long for!

World English Bible (WEB)
"Oh that I might have my request; That God would grant the thing that I long for!

Young's Literal Translation (YLT)
O that my request may come, That God may grant my hope!

யோபு Job 6:8

ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து,

Oh that I might have my request; and that God would grant me the thing that I long for!

Oh that מִֽי mee
I might יִ֭תֵּן nātan na-TAHN
have תָּב֣וֹא bôʾ boh
my request; שֶֽׁאֱלָתִ֑י šĕʾēlâ sheh-ay-LA
the thing that I long for! וְ֝תִקְוָתִ֗י tiqwâ teek-VA
would grant יִתֵּ֥ן nātan na-TAHN
and that God אֱלֽוֹהַּ׃ ʾĕlôah ay-LOH-ah



Read Full Chapter : Job 6