யோபு 6
Job 6:25 in Tamil
யோபு 6:25
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன?
Tamil Indian Revised Version
உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
Tamil Easy Reading Version
நேர்மையான வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை. ஆனால் உங்கள் விவாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை.
Thiru Viviliam
⁽நேர்மையான சொற்கள்␢ எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால்,␢ நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?⁾
Roman Transliteration
Semmaiyaana vaarththaikalil evvalavu vallamai unndu? Ungal katinthu kolluthalinaal kaariyamenna?
Job 6:25 in Other Translations
King James Version (KJV)
How forcible are right words! but what doth your arguing reprove?
American Standard Version (ASV)
How forcible are words of uprightness! But your reproof, what doth it reprove?
Bible in Basic English (BBE)
How pleasing are upright words! but what force is there in your arguments?
Darby English Bible (DBY)
How forcible are right words! but what doth your upbraiding reprove?
Webster's Bible (WBT)
How forcible are right words! but what doth your arguing reprove?
World English Bible (WEB)
How forcible are words of uprightness! But your reproof, what does it reprove?
Young's Literal Translation (YLT)
How powerful have been upright sayings, And what doth reproof from you reprove?
யோபு Job 6:25
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன?
How forcible are right words! but what doth your arguing reprove?| How | מַה | mâ | ma |
| forcible | נִּמְרְצ֥וּ | māraṣ | ma-RAHTS |
| words! | אִמְרֵי | ʾēmer | ay-MER |
| are right | יֹ֑שֶׁר | yōšer | yoh-SHER |
| but what | וּמַה | mâ | ma |
| doth your arguing | יּוֹכִ֖יחַ | yākaḥ | ya-HAHK |
| reprove? | הוֹכֵ֣חַ | yākaḥ | ya-HAHK |
| מִכֶּֽם׃ | min | meen |
Read Full Chapter : Job 6