யோபு 39

Job 39:30 in Tamil

தமிழ்

யோபு 39:30
அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.

Tamil Indian Revised Version
அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.

Tamil Easy Reading Version
பிணங்கள் இருக்குமிடத்தில் கழுகுகள் கூடும். அதன் குஞ்சுகள் இரத்தத்தைக் குடிக்கும்” என்றான்.

Thiru Viviliam
⁽குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்;␢ எங்கே பிணமுண்டோ␢ அங்கே அது இருக்கும்.⁾

Roman Transliteration
Athin kunjukal iraththaththai urinjum; pinam engaeyo angae kaluku serum entar.

Job 39:30 in Other Translations

King James Version (KJV)
Her young ones also suck up blood: and where the slain are, there is she.

American Standard Version (ASV)
Her young ones also suck up blood: And where the slain are, there is she.

Bible in Basic English (BBE)
Or is it by your orders that the eagle goes up, and makes his resting-place on high?

Darby English Bible (DBY)
And his young ones suck up blood; and where the slain are, there is he.

Webster's Bible (WBT)
Doth the eagle mount up at thy command, and make her nest on high?

World English Bible (WEB)
His young ones also suck up blood. Where the slain are, there he is."

Young's Literal Translation (YLT)
And his brood gulph up blood, And where the pierced `are' -- there `is' he!

யோபு Job 39:30

அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.

Her young ones also suck up blood: and where the slain are, there is she.

Her young ones וְאֶפְרֹחָ֥ו ʾeprōaḥ ef-ROH-ak
also suck up יְעַלְעוּ ʿālaʿ ah-LA
blood: דָ֑ם dām dahm
and where וּבַאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
the slain חֲ֝לָלִ֗ים ḥālāl ha-LAHL
there שָׁ֣ם šām shahm
she. הֽוּא׃ hûʾ hoo



Read Full Chapter : Job 39