யோபு 39

Job 39:3 in Tamil

தமிழ்

யோபு 39:3
அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.

Tamil Indian Revised Version
அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.

Tamil Easy Reading Version
அம்மிருகங்கள் கீழே படுத்துக்கொள்ளும், அவற்றின் பிரசவ வலியை உணரும்போது, குட்டிகள் பிறந்துவிடும்.

Thiru Viviliam
⁽குனிந்து குட்டிகளை அவை தள்ளும்;␢ வேதனையில் அவற்றை வெளியேற்றும்.⁾

Roman Transliteration
Avaikal nonthu kuninthu thangal kuttikalaip pottu thangal vaethanaikalai neekkividum.

Job 39:3 in Other Translations

King James Version (KJV)
They bow themselves, they bring forth their young ones, they cast out their sorrows.

American Standard Version (ASV)
They bow themselves, they bring forth their young, They cast out their pains.

Bible in Basic English (BBE)
Who gives in the evening the meat he is searching for, when his young ones are crying to God; when the young lions with loud noise go wandering after their food?

Darby English Bible (DBY)
They bow themselves, they give birth to their young ones, they cast out their pains;

Webster's Bible (WBT)
Who provideth for the raven his food? when his young ones cry to God, they wander for want of food.

World English Bible (WEB)
They bow themselves, they bring forth their young, They end their labor pains.

Young's Literal Translation (YLT)
They bow down, Their young ones they bring forth safely, Their pangs they cast forth.

யோபு Job 39:3

அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.

They bow themselves, they bring forth their young ones, they cast out their sorrows.

They bow תִּ֭כְרַעְנָה kāraʿ ka-RA
their young ones, יַלְדֵיהֶ֣ן yeled yeh-LED
themselves, they bring forth תְּפַלַּ֑חְנָה pālaḥ pa-LAHK
their sorrows. חֶבְלֵיהֶ֥ם ḥebel heh-VEL
they cast out תְּשַׁלַּֽחְנָה׃ šālaḥ sha-LAHK



Read Full Chapter : Job 39