யோபு 32
Job 32:20 in Tamil
யோபு 32:20
நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
Tamil Indian Revised Version
நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் பேசவேண்டும், அப்போது நான் நலமடைவேன். நான் பேசவேண்டும், நான் யோபுவின் விவாதத்திற்குப் பதில் கூறவேண்டும்.
Thiru Viviliam
⁽நான் பேசுவேன்; என் நெஞ்சை␢ ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்து␢ நான் பதில் அளிக்க வேண்டும்.⁾
Roman Transliteration
Naan aaraுthalataiyumpati paesuvaen; en uthadukalaith thiranthu pirathiyuththaram solluvaen.
Job 32:20 in Other Translations
King James Version (KJV)
I will speak, that I may be refreshed: I will open my lips and answer.
American Standard Version (ASV)
I will speak, that I may be refreshed; I will open my lips and answer.
Bible in Basic English (BBE)
Let me say what is in my mind, so that I may get comfort; let me give answer with open mouth.
Darby English Bible (DBY)
I will speak, that I may find relief; I will open my lips and answer.
Webster's Bible (WBT)
I will speak, that I may be refreshed: I will open my lips and answer.
World English Bible (WEB)
I will speak, that I may be refreshed. I will open my lips and answer.
Young's Literal Translation (YLT)
I speak, and there is refreshment to me, I open my lips and answer.
யோபு Job 32:20
நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
I will speak, that I may be refreshed: I will open my lips and answer.| I will speak, | אֲדַבְּרָ֥ה | dābar | da-VAHR |
| that I may be refreshed: | וְיִֽרְוַֽח | rāwaḥ | ra-VAHK |
| לִ֑י | |||
| I will open | אֶפְתַּ֖ח | pātaḥ | pa-TAHK |
| my lips | שְׂפָתַ֣י | śāpâ | sa-FA |
| and answer. | וְאֶֽעֱנֶֽה׃ | ʿānâ | ah-NA |
Read Full Chapter : Job 32