யோபு 29

Job 29:19 in Tamil

தமிழ்

யோபு 29:19
என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது.

Tamil Indian Revised Version
என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.

Tamil Easy Reading Version
பனிப்படர்ந்த கிளைகளும் தண்ணீரை மிகுதியாகப் பெற்ற வேர்களையுமுடைய ஆரோக்கியமான செடியைப்போல நானும் ஆரேக்கியமாயிருப்பேன் என எண்ணியிருந்தேன்.

Thiru Viviliam
⁽என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;␢ இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.⁾

Roman Transliteration
En vaer thannnneerkalin oramaayp padarnthathu; en kilaiyinmael pani iraamuluthum thangiyirunthathu.

Job 29:19 in Other Translations

King James Version (KJV)
My root was spread out by the waters, and the dew lay all night upon my branch.

American Standard Version (ASV)
My root is spread out to the waters, And the dew lieth all night upon my branch;

Bible in Basic English (BBE)
My root will be open to the waters, and the night mist will be on my branches,

Darby English Bible (DBY)
My root shall be spread out to the waters, and the dew will lie all night on my branch;

Webster's Bible (WBT)
My root was spread out by the waters, and the dew lay all night upon my branch.

World English Bible (WEB)
My root is spread out to the waters, The dew lies all night on my branch;

Young's Literal Translation (YLT)
My root is open unto the waters, And dew doth lodge on my branch.

யோபு Job 29:19

என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது.

My root was spread out by the waters, and the dew lay all night upon my branch.

My root שָׁרְשִׁ֣י šereš sheh-RESH
spread out פָת֣וּחַ pātaḥ pa-TAHK
by אֱלֵי ʾēl ale
the waters, מָ֑יִם mayim ma-YEEM
and the dew וְ֝טַ֗ל ṭal tahl
lay all night יָלִ֥ין lûn loon
upon my branch. בִּקְצִירִֽי׃ qāṣîr ka-TSEER



Read Full Chapter : Job 29