யோபு 28

Job 28:9 in Tamil

தமிழ்

யோபு 28:9
அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.

Tamil Indian Revised Version
அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேருடன் புரட்டுகிறான்.

Tamil Easy Reading Version
வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள். அப்பணியாட்கள் பர்வதங்களை தோண்டி அதனை வெட்டாந்தரையாக்குகிறார்கள்.

Thiru Viviliam
⁽கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்;␢ மலைகளின் அடித்தளத்தையே␢ பெயர்த்துப் புரட்டிடுவர்.⁾

Roman Transliteration
Avan than kaikalaik karpaaraiyinmael neetti, malaikalai vaerotae purattukiraan.

Job 28:9 in Other Translations

King James Version (KJV)
He putteth forth his hand upon the rock; he overturneth the mountains by the roots.

American Standard Version (ASV)
He putteth forth his hand upon the flinty rock; He overturneth the mountains by the roots.

Bible in Basic English (BBE)
Man puts out his hand on the hard rock, overturning mountains by the roots.

Darby English Bible (DBY)
[Man] putteth forth his hand upon the flinty rock, he overturneth the mountains by the root.

Webster's Bible (WBT)
He putteth forth his hand upon the rock; he overturneth the mountains by the roots.

World English Bible (WEB)
He puts forth his hand on the flinty rock, And he overturns the mountains by the roots.

Young's Literal Translation (YLT)
Against the flint he sent forth his hand, He overturned from the root mountains.

யோபு Job 28:9

அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.

He putteth forth his hand upon the rock; he overturneth the mountains by the roots.

upon the rock; בַּֽ֭חַלָּמִישׁ ḥallāmîš ha-la-MEESH
He putteth forth שָׁלַ֣ח šālaḥ sha-LAHK
his hand יָד֑וֹ yād yahd
he overturneth הָפַ֖ךְ hāpak ha-FAHK
by the roots. מִשֹּׁ֣רֶשׁ šereš sheh-RESH
the mountains הָרִֽים׃ har hahr



Read Full Chapter : Job 28