யோபு 28
Job 28:6 in Tamil
யோபு 28:6
அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன் பொடிகளும் உண்டாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
Tamil Easy Reading Version
நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும். அங்குத் தூயப் பொன் பொடிகள் உண்டு.
Thiru Viviliam
⁽நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்;␢ பொன்துகளும் அதில் கிடைக்கும்.⁾
Roman Transliteration
Athin kallukalil inthiraneelam vilaiyum; athin potiyil pon potikalum unndaayirukkum.
Job 28:6 in Other Translations
King James Version (KJV)
The stones of it are the place of sapphires: and it hath dust of gold.
American Standard Version (ASV)
The stones thereof are the place of sapphires, And it hath dust of gold.
Bible in Basic English (BBE)
Its stones are the place of sapphires, and it has dust of gold.
Darby English Bible (DBY)
The stones of it are the place of sapphires, and it hath dust of gold.
Webster's Bible (WBT)
The stones of it are the place of sapphires: and it hath dust of gold.
World English Bible (WEB)
Sapphires come from its rocks. It has dust of gold.
Young's Literal Translation (YLT)
A place of the sapphire `are' its stones, And it hath dust of gold.
யோபு Job 28:6
அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன் பொடிகளும் உண்டாயிருக்கும்.
The stones of it are the place of sapphires: and it hath dust of gold.| of it the place | מְקוֹם | māqôm | ma-KOME |
| of sapphires: | סַפִּ֥יר | sappîr | sa-PEER |
| The stones | אֲבָנֶ֑יהָ | ʾeben | eh-VEN |
| and it hath dust | וְעַפְרֹ֖ת | ʿāpār | ah-FAHR |
| of gold. | זָהָ֣ב | zāhāb | za-HAHV |
| לֽוֹ׃ |
Read Full Chapter : Job 28