எரேமியா 7

Jeremiah 7:32 in Tamil

தமிழ்

எரேமியா 7:32
ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.

Tamil Indian Revised Version
ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் மகனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், அழிவின் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்தில் இடம் கிடைக்காமற்போகும்வரை பிணங்களை அடக்கம் செய்வார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள்.

Thiru Viviliam
ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது; மாறாகப் “படுகொலைப் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படும்; வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர்.

Roman Transliteration
Aathalaal, itho, naatkal varumentu Karththar sollukiraar; appoluthu athu appuram thoppaeth entum, innom kumaaranin pallaththaakkentum sollappadaamal, sangaarappallaththaakkentu sollappadum; thoppaeththilae idangitaiyaamarpokumattum savangalai adakkampannnuvaarkal.

Jeremiah 7:32 in Other Translations

King James Version (KJV)
Therefore, behold, the days come, saith the LORD, that it shall no more be called Tophet, nor the valley of the son of Hinnom, but the valley of slaughter: for they shall bury in Tophet, till there be no place.

American Standard Version (ASV)
Therefore, behold, the days come, saith Jehovah, that it shall no more be called Topheth, nor The valley of the son of Hinnom, but The valley of Slaughter: for they shall bury in Topheth, till there be no place `to bury'.

Bible in Basic English (BBE)
For this cause, the days are coming, says the Lord, when it will no longer be named Topheth, or, The valley of the son of Hinnom, but, The valley of Death: for they will put the dead into the earth in Topheth till there is no more room.

Darby English Bible (DBY)
Therefore, behold, days are coming, saith Jehovah, when it shall no more be said, Topheth, and Valley of the son of Hinnom, but the valley of slaughter; for they shall bury in Topheth, till there be no place.

World English Bible (WEB)
Therefore, behold, the days come, says Yahweh, that it shall no more be called Topheth, nor The valley of the son of Hinnom, but The valley of Slaughter: for they shall bury in Topheth, until there be no place [to bury].

Young's Literal Translation (YLT)
Therefore, lo, days are coming, An affirmation of Jehovah, And it is not said any more, `The Tophet,' And `Valley of the son of Hinnom,' But `Valley of the slaughter,' And they have buried in Tophet -- without place.

எரேமியா Jeremiah 7:32

ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.

Therefore, behold, the days come, saith the LORD, that it shall no more be called Tophet, nor the valley of the son of Hinnom, but the valley of slaughter: for they shall bury in Tophet, till there be no place.

Therefore, לָכֵ֞ן kēn kane
behold, הִנֵּֽה hinnē hee-NAY
the days יָמִ֤ים yôm yome
come, בָּאִים֙ bôʾ boh
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
that it shall no וְלֹא lōʾ loh
be called יֵאָמֵ֨ר ʾāmar ah-MAHR
more ע֤וֹד ʿôd ode
Tophet, הַתֹּ֙פֶת֙ tōpet toh-FET
nor the valley וְגֵ֣יא gayʾ ɡai
of the son בֶן bēn bane
of Hinnom, הִנֹּ֔ם hinnōm hee-NOME
but כִּ֖י kee
אִם ʾim eem
the valley גֵּ֣יא gayʾ ɡai
of slaughter: הַהֲרֵגָ֑ה hărēgâ huh-ray-ɡA
for they shall bury וְקָבְר֥וּ qābar ka-VAHR
in Tophet, בְתֹ֖פֶת tōpet toh-FET
till there be no מֵאֵ֥ין ʾayin ah-YEEN
place. מָקֽוֹם׃ māqôm ma-KOME



Read Full Chapter : Jeremiah 7