எரேமியா 52
Jeremiah 52:5 in Tamil
எரேமியா 52:5
அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
Tamil Indian Revised Version
அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருடம் வரை நகரம் முற்றுகை போடப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
எருசலேம் நகரமானது பாபிலோன் படையால் சிதேக்கியாவின் பதினோராவது ஆட்சியாண்டுவரை முற்றுகையிடப்பட்டது.
Thiru Viviliam
இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினொன்றாம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.
Roman Transliteration
Appatiyae sithaekkiyaa raajaavin pathinoraam varushamattum nakaram muttikkai podappattirunthathu.
Jeremiah 52:5 in Other Translations
King James Version (KJV)
So the city was besieged unto the eleventh year of king Zedekiah.
American Standard Version (ASV)
So the city was besieged unto the eleventh year of king Zedekiah.
Bible in Basic English (BBE)
So the town was shut in by their forces till the eleventh year of King Zedekiah.
Darby English Bible (DBY)
And the city was besieged until the eleventh year of king Zedekiah.
World English Bible (WEB)
So the city was besieged to the eleventh year of king Zedekiah.
Young's Literal Translation (YLT)
and the city cometh into siege till the eleventh year of king Zedekiah.
எரேமியா Jeremiah 52:5
அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
So the city was besieged unto the eleventh year of king Zedekiah.| So | וַתָּבֹ֥א | bôʾ | boh |
| the city | הָעִ֖יר | ʿîr | eer |
| was besieged | בַּמָּצ֑וֹר | māṣôr | ma-TSORE |
| unto | עַ֚ד | ʿad | ad |
| the eleventh | עַשְׁתֵּ֣י | ʿaštê | ash-TAY |
| עֶשְׂרֵ֣ה | ʿāśār | ah-SAHR | |
| year | שָׁנָ֔ה | šāne | sha-NEH |
| of king | לַמֶּ֖לֶךְ | melek | meh-LEK |
| Zedekiah. | צִדְקִיָּֽהוּ׃ | ṣidqiyyâ | tseed-kee-YA |
Read Full Chapter : Jeremiah 52