எரேமியா 52
Jeremiah 52:14 in Tamil
எரேமியா 52:14
காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
Tamil Indian Revised Version
காவற்சேனாதிபதியுடன் இருந்த கல்தேயரின் படைவீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.
Tamil Easy Reading Version
பாபிலோனியப் படை முழுவதும் எருசலேமைச் சுற்றியுள்ள சுவர்களை உடைத்தது. அப்படை அரசரது சிறப்புப் படையின் தளபதியின்கீழ் இருந்தது.
Thiru Viviliam
மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்து கல்தேயப் படையினர் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை எல்லாம் தகர்த்தெறிந்தனர்.
Roman Transliteration
Kaavarsenaathipathiyotiruntha kalthaeyarin iraanuvaththaarellaarum erusalaemaich suttilum iruntha alangangalai itiththuppottarkal.
Jeremiah 52:14 in Other Translations
King James Version (KJV)
And all the army of the Chaldeans, that were with the captain of the guard, brake down all the walls of Jerusalem round about.
American Standard Version (ASV)
And all the army of the Chaldeans, that were with the captain of the guard, brake down all the walls of Jerusalem round about.
Bible in Basic English (BBE)
And the walls round Jerusalem were broken down by the Chaldaean army which was with the captain.
Darby English Bible (DBY)
And all the army of the Chaldeans, that were with the captain of the body-guard, broke down all the walls of Jerusalem round about.
World English Bible (WEB)
All the army of the Chaldeans, who were with the captain of the guard, broke down all the walls of Jerusalem round about.
Young's Literal Translation (YLT)
and all the walls of Jerusalem round about broken down have all the forces of the Chaldeans that `are' with the chief of the executioners.
எரேமியா Jeremiah 52:14
காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
And all the army of the Chaldeans, that were with the captain of the guard, brake down all the walls of Jerusalem round about.| וְאֶת | ʾēt | ate | |
| And all | כָּל | kōl | kole |
| the walls | חֹמ֥וֹת | ḥômâ | hoh-MA |
| of Jerusalem | יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| round about. | סָבִ֑יב | sābîb | sa-VEEV |
| brake down | נָֽתְצוּ֙ | nātaṣ | na-TAHTS |
| all | כָּל | kōl | kole |
| the army | חֵ֣יל | ḥayil | ha-YEEL |
| of the Chaldeans, | כַּשְׂדִּ֔ים | kaśdî | kahs-DEE |
| that | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| with | אֶת | ʾēt | ate |
| the captain | רַב | rab | rahv |
| of the guard, | טַבָּחִֽים׃ | ṭabbāḥ | ta-BAHK |
Read Full Chapter : Jeremiah 52