எரேமியா 48
Jeremiah 48:40 in Tamil
எரேமியா 48:40
இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான்.
Tamil Indian Revised Version
இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் இறக்கைகளை விரிப்பான்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “பார் ஒரு கழுகு வானத்திலிருந்து கீழே பறந்து வந்துக்கொண்டிருக்கிறது. அது மோவாபின் மேல் தன் இறக்கைகளை விரித்துக்கொண்டிருக்கிறது.
Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே;␢ ஒருவன் கழுகைப்போல்␢ பாய்ந்து வருவான்;␢ மோவாபின்மீது␢ தன் இறக்கைகளை விரிப்பான்.⁾
Roman Transliteration
Itho, oruvan kalukaippol paranthuvanthu, movaapinmael than settaைkalai virippaan.
Jeremiah 48:40 in Other Translations
King James Version (KJV)
For thus saith the LORD; Behold, he shall fly as an eagle, and shall spread his wings over Moab.
American Standard Version (ASV)
For thus saith Jehovah: Behold, he shall fly as an eagle, and shall spread out his wings against Moab.
Bible in Basic English (BBE)
For the Lord has said, See, he will come like an eagle in flight, stretching out his wings against Moab.
Darby English Bible (DBY)
For thus saith Jehovah: Behold, he shall fly as an eagle, and shall spread forth his wings over Moab.
World English Bible (WEB)
For thus says Yahweh: Behold, he shall fly as an eagle, and shall spread out his wings against Moab.
Young's Literal Translation (YLT)
For thus said Jehovah: Lo, as an eagle he doth flee, And hath spread his wings unto Moab.
எரேமியா Jeremiah 48:40
இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான்.
For thus saith the LORD; Behold, he shall fly as an eagle, and shall spread his wings over Moab.| For | כִּי | kî | kee |
| thus | כֹה֙ | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| Behold, | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| as an eagle, | כַנֶּ֖שֶׁר | nešer | neh-SHER |
| he shall fly | יִדְאֶ֑ה | dāʾâ | da-AH |
| and shall spread | וּפָרַ֥שׂ | pāraś | pa-RAHS |
| his wings | כְּנָפָ֖יו | kānāp | ka-NAHF |
| over | אֶל | ʾēl | ale |
| Moab. | מוֹאָֽב׃ | môʾāb | moh-AV |
Read Full Chapter : Jeremiah 48