எரேமியா 35
Jeremiah 35:1 in Tamil
எரேமியா 35:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
Tamil Indian Revised Version
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
Tamil Easy Reading Version
யூதாவின் அரசனாக யோயாக்கீம் இருந்தபோது, எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகன். கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்.
Thiru Viviliam
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய நாள்களில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:
Other Title
இரேக்காபு வீட்டாரின் எடுத்துக்காட்டு
Roman Transliteration
Yosiyaavin kumaaranaakiya yoyaakgeem ennum yoothaa raajaavin naatkalil eraemiyaavukkuk karththaraal unndaana vaarththai:
Jeremiah 35:1 in Other Translations
King James Version (KJV)
The word which came unto Jeremiah from the LORD in the days of Jehoiakim the son of Josiah king of Judah, saying,
American Standard Version (ASV)
The word which came unto Jeremiah from Jehovah in the days of Jehoiakim the son of Josiah, king of Judah, saying,
Bible in Basic English (BBE)
The word which came to Jeremiah from the Lord, in the days of Jehoiakim, the son of Josiah, king of Judah, saying,
Darby English Bible (DBY)
The word that came to Jeremiah from Jehovah in the days of Jehoiakim the son of Josiah, the king of Judah, saying,
World English Bible (WEB)
The word which came to Jeremiah from Yahweh in the days of Jehoiakim the son of Josiah, king of Judah, saying,
Young's Literal Translation (YLT)
The word that hath been unto Jeremiah from Jehovah, in the days of Jehoiakim son of Josiah king of Judah, saying:
எரேமியா Jeremiah 35:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
The word which came unto Jeremiah from the LORD in the days of Jehoiakim the son of Josiah king of Judah, saying,| The word | הַדָּבָ֛ר | dābār | da-VAHR |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| came | הָיָ֥ה | hāyâ | ha-YA |
| unto | אֶֽל | ʾēl | ale |
| Jeremiah | יִרְמְיָ֖הוּ | yirmĕyâ | yeer-meh-YA |
| from | מֵאֵ֣ת | ʾēt | ate |
| the Lord | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| in the days | בִּימֵ֨י | yôm | yome |
| of Jehoiakim | יְהוֹיָקִ֧ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM |
| the son | בֶּן | bēn | bane |
| of Josiah | יֹאשִׁיָּ֛הוּ | yōʾšiyyâ | yoh-shee-YA |
| king | מֶ֥לֶךְ | melek | meh-LEK |
| of Judah, | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| saying, | לֵאמֹֽר׃ | ʾāmar | ah-MAHR |
Read Full Chapter : Jeremiah 35