எரேமியா 30
Jeremiah 30:1 in Tamil
எரேமியா 30:1
கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
Tamil Indian Revised Version
கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
Tamil Easy Reading Version
இதுதான் கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை.
Thiru Viviliam
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:
Other Title
விடுதலைபற்றிய வாக்குறுதியும் புதிய உடன்படிக்கையும்
Roman Transliteration
Karththaraalae aeraemiyaavukku unndaana vaarththai:
Jeremiah 30:1 in Other Translations
King James Version (KJV)
The word that came to Jeremiah from the LORD, saying,
American Standard Version (ASV)
The word that came to Jeremiah from Jehovah, saying,
Bible in Basic English (BBE)
The word which came to Jeremiah from the Lord, saying,
Darby English Bible (DBY)
The word that came to Jeremiah from Jehovah, saying,
World English Bible (WEB)
The word that came to Jeremiah from Yahweh, saying,
Young's Literal Translation (YLT)
The word that hath been unto Jeremiah from Jehovah, saying,
எரேமியா Jeremiah 30:1
கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
The word that came to Jeremiah from the LORD, saying,Read Full Chapter : Jeremiah 30