எரேமியா 27

Jeremiah 27:13 in Tamil

தமிழ்

எரேமியா 27:13
பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாக கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?

Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற மக்களுக்கு விரோதமாகக் கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் மக்களும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் ஏன் இறக்கவேண்டும்?

Tamil Easy Reading Version
பாபிலோன் அரசனுக்கு சேவை செய்ய மறுக்கும் ஜனங்கள் பகைவரின் வாள், பசி, பயங்கரமான நோய் ஆகியவற்றால் மரிப்பார்கள். பாபிலோனிய அரசனுக்குப் பணிபுரிய மறுக்கும் ஜனங்களுக்கு இவை எல்லாம் நிகழும். கர்த்தர் இக்காரியங்கள் நடக்கும் என்று கூறினார்.

Thiru Viviliam
பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய மனம் இல்லாத மக்களினத்தின் மேல் அனுப்பபுவதாக ஆண்டவர் எச்சரித்துள்ள வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றுக்கு நீரும் உம் மக்களும் ஏன் இரையாக வேண்டும்?

Roman Transliteration
Paapilon raajaavaich seviyaamarpokira jaathikku virothamaaka Karththar sonnathinpatiyae, neeyum un janamum pattayaththaalum panjaththaalum kollaiNnoyaalum saavaanaen?

Jeremiah 27:13 in Other Translations

King James Version (KJV)
Why will ye die, thou and thy people, by the sword, by the famine, and by the pestilence, as the LORD hath spoken against the nation that will not serve the king of Babylon?

American Standard Version (ASV)
Why will ye die, thou and thy people, by the sword, by the famine, and by the pestilence, as Jehovah hath spoken concerning the nation that will not serve the king of Babylon?

Bible in Basic English (BBE)
Why are you desiring death, you and your people, by the sword, and because food is gone, and by disease, as the Lord has said of the nation which does not become the servant of the king of Babylon?

Darby English Bible (DBY)
Why will ye die, thou and thy people, by the sword, by the famine, and by the pestilence, as Jehovah hath spoken concerning the nation that will not serve the king of Babylon?

World English Bible (WEB)
Why will you die, you and your people, by the sword, by the famine, and by the pestilence, as Yahweh has spoken concerning the nation that will not serve the king of Babylon?

Young's Literal Translation (YLT)
Why do ye die, thou and thy people, by sword, by famine, and by pestilence, as Jehovah hath spoken concerning the nation that doth not serve the king of Babylon?

எரேமியா Jeremiah 27:13

பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாக கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?

Why will ye die, thou and thy people, by the sword, by the famine, and by the pestilence, as the LORD hath spoken against the nation that will not serve the king of Babylon?

Why לָ֤מָּה ma
will ye die, תָמ֙וּתוּ֙ mût moot
thou אַתָּ֣ה ʾattâ ah-TA
and thy people, וְעַמֶּ֔ךָ ʿam am
by the sword, בַּחֶ֖רֶב ḥereb heh-REV
by the famine, בָּרָעָ֣ב rāʿāb ra-AV
and by the pestilence, וּבַדָּ֑בֶר֙ deber deh-VER
as כַּֽאֲשֶׁר֙ ʾăšer uh-SHER
hath spoken דִּבֶּ֣ר dābar da-VAHR
the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
against אֶל ʾēl ale
the nation הַגּ֕וֹי gôy ɡoy
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
will not לֹֽא lōʾ loh
serve יַעֲבֹ֖ד ʿābad ah-VAHD
אֶת ʾēt ate
the king מֶ֥לֶךְ melek meh-LEK
of Babylon? בָּבֶֽל׃ bābel ba-VEL

Read Full Chapter : Jeremiah 27