எரேமியா 22

Jeremiah 22:12 in Tamil

தமிழ்

எரேமியா 22:12
தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான், இந்ததேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
தான் கொண்டுபோகப்பட்ட இடத்தில் இறப்பான்; இந்தத் தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
யோவாகாஸ் எகிப்தியர்களால் தான் கொண்டுப்போகப்பட்ட இடத்திலேயே மரிப்பான். அவன் மீண்டும் இந்த நாட்டைப் பார்க்கமாட்டான்.”

Thiru Viviliam
அவன் நாடுகடத்தப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டை இனி ஒருபோதும் பாரான்.

Roman Transliteration
Thaan konndupokappatta sthalaththilae marippaan, inthathaesaththai avan inik kaannpathillaiyentu Karththar sollukiraar.

Jeremiah 22:12 in Other Translations

King James Version (KJV)
But he shall die in the place whither they have led him captive, and shall see this land no more.

American Standard Version (ASV)
But in the place whither they have led him captive, there shall he die, and he shall see this land no more.

Bible in Basic English (BBE)
But death will come to him in the place where they have taken him away prisoner, and he will never see this land again.

Darby English Bible (DBY)
for he shall die in the place whither they have led him captive, and shall see this land no more.

World English Bible (WEB)
But in the place where they have led him captive, there shall he die, and he shall see this land no more.

Young's Literal Translation (YLT)
For in the place whither they have removed him he dieth, And this land he doth not see again.

எரேமியா Jeremiah 22:12

தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான், இந்ததேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

But he shall die in the place whither they have led him captive, and shall see this land no more.

But כִּ֗י kee
in the place בִּמְק֛וֹם māqôm ma-KOME
whither אֲשֶׁר ʾăšer uh-SHER
they have led him captive, הִגְל֥וּ gālâ ɡa-LA
אֹת֖וֹ ʾēt ate
שָׁ֣ם šām shahm
he shall die יָמ֑וּת mût moot
וְאֶת ʾēt ate
land הָאָ֥רֶץ ʾereṣ eh-RETS
this הַזֹּ֖את zōt zote
no more. לֹֽא lōʾ loh
and shall see יִרְאֶ֥ה rāʾâ ra-AH
עֽוֹד׃ ʿôd ode



Read Full Chapter : Jeremiah 22