எரேமியா 22

Jeremiah 22:11 in Tamil

தமிழ்

எரேமியா 22:11
தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

Tamil Indian Revised Version
தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்திற்கு வந்து, ஆட்சிசெய்து, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் மகனாகிய சல்லூமைக் குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல்,

Tamil Easy Reading Version
இது தான் கர்த்தர் யோசியாவின் மகனான சல்லூம் (யோவாகாஸ்) பற்றி கூறுகிறது. (சல்லூம் அவனது தந்தை யோசியா மரித்த பிறகு யூதாவின் அரசன் ஆனான்.) “யோவாகாஸ் எருசலேமிலிருந்து வெளியே போயிருக்கிறான். அவன் மீண்டும் எருசலேமிற்கு திரும்பி வரமாட்டான்.

Thiru Viviliam
யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான். அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்; இனி இங்குத் திரும்பி வரமாட்டான்.

Roman Transliteration
Than thakappanaakiya yosiyaavin pattaththukku vanthu, arasaanndu, ivvidaththilirunthu purappattuppona yoothaavin raajaavaayiruntha yosiyaavin kumaaranaakiya salloomaikkuriththu: avan ini ingae thirumpa varaamal,

Jeremiah 22:11 in Other Translations

King James Version (KJV)
For thus saith the LORD touching Shallum the son of Josiah king of Judah, which reigned instead of Josiah his father, which went forth out of this place; He shall not return thither any more:

American Standard Version (ASV)
For thus saith Jehovah touching Shallum the son of Josiah, king of Judah, who reigned instead of Josiah his father, `and' who went forth out of this place: He shall not return thither any more.

Bible in Basic English (BBE)
For this is what the Lord has said about Shallum, the son of Josiah, king of Judah, who became king in place of Josiah his father, who went out from this place: He will never come back there again:

Darby English Bible (DBY)
For thus saith Jehovah concerning Shallum the son of Josiah, the king of Judah, who reigned instead of Josiah his father, who went forth out of this place: He shall not return thither any more;

World English Bible (WEB)
For thus says Yahweh touching Shallum the son of Josiah, king of Judah, who reigned instead of Josiah his father, [and] who went forth out of this place: He shall not return there any more.

Young's Literal Translation (YLT)
For thus said Jehovah concerning Shallum son of Josiah king of Judah, who is reigning instead of Josiah his father, who hath gone forth from this place: He doth not turn back hither again;

எரேமியா Jeremiah 22:11

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

For thus saith the LORD touching Shallum the son of Josiah king of Judah, which reigned instead of Josiah his father, which went forth out of this place; He shall not return thither any more:

For כִּ֣י kee
thus כֹ֣ה koh
saith אָֽמַר ʾāmar ah-MAHR
the Lord יְ֠הוָה yĕhōwâ yeh-hoh-VA
touching אֶל ʾēl ale
Shallum שַׁלֻּ֨ם šallûm sha-LOOM
the son בֶּן bēn bane
of Josiah יֹאשִׁיָּ֜הוּ yōʾšiyyâ yoh-shee-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah, יְהוּדָ֗ה yĕhûdâ yeh-hoo-DA
which reigned הַמֹּלֵךְ֙ mālak ma-LAHK
instead תַּ֚חַת taḥat ta-HAHT
of Josiah יֹאשִׁיָּ֣הוּ yōʾšiyyâ yoh-shee-YA
his father, אָבִ֔יו ʾāb av
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
went forth יָצָ֖א yāṣāʾ ya-TSA
out of מִן min meen
place; הַמָּק֣וֹם māqôm ma-KOME
this הַזֶּ֑ה ze zeh
He shall not לֹֽא lōʾ loh
return יָשׁ֥וּב šûb shoov
thither any more: שָׁ֖ם šām shahm
עֽוֹד׃ ʿôd ode



Read Full Chapter : Jeremiah 22