ஏசாயா 40
Isaiah 40:14 in Tamil
ஏசாயா 40:14
தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும் தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின்வழி அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?
Tamil Indian Revised Version
தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாருடன் ஆலோசனை செய்தார்?
Tamil Easy Reading Version
கர்த்தர் யாருடைய உதவியையாவது கேட்டாரா? கர்த்தருக்கு நேர்மையாக இருக்கும்படி யாராவது கற்பித்தார்களா? கர்த்தருக்கு அறிவை யாராவது கற்பித்தார்களா கர்த்தருக்கு ஞானத்தோடு இருக்குபடி யார் கற்பித்தது? இல்லை! கர்த்தர் இவற்றைப்பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கிறார்.
Thiru Viviliam
⁽யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்?␢ அவருக்குப் பயிற்சி அளித்து,␢ நீதிநெறியை உணர்த்தியவர் யார்?␢ அவருக்கு அறிவு புகட்டி,␢ விவேக நெறியைக் காட்டியவர் யார்?⁾
Roman Transliteration
Thamakku arivai unarththavum, thammai niyaayavaliyilae upathaesikkavum thamakku njaanaththaik kattaுkkodukkavum, thamakku vivaekaththinvali arivikkavum, avar yaarotae aalosanaipannnninaar?
Isaiah 40:14 in Other Translations
King James Version (KJV)
With whom took he counsel, and who instructed him, and taught him in the path of judgment, and taught him knowledge, and shewed to him the way of understanding?
American Standard Version (ASV)
With whom took he counsel, and who instructed him, and taught him in the path of justice, and taught him knowledge, and showed to him the way of understanding?
Bible in Basic English (BBE)
Who gave him suggestions, and made clear to him the right way? who gave him knowledge, guiding him in the way of wisdom?
Darby English Bible (DBY)
With whom took he counsel, and [who] gave him intelligence, and instructed him in the path of judgment, and taught him knowledge, and shewed him the way of understanding?
World English Bible (WEB)
With whom took he counsel, and who instructed him, and taught him in the path of justice, and taught him knowledge, and shown to him the way of understanding?
Young's Literal Translation (YLT)
With whom consulted He, That he causeth Him to understand? And teacheth Him in the path of judgment, And teacheth Him knowledge? And the way of understanding causeth Him to know?
ஏசாயா Isaiah 40:14
தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும் தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின்வழி அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?
With whom took he counsel, and who instructed him, and taught him in the path of judgment, and taught him knowledge, and shewed to him the way of understanding?| אֶת | ʾēt | ate | |
| With whom | מִ֤י | mî | mee |
| took he counsel, | נוֹעָץ֙ | yāʿaṣ | ya-ATS |
| and instructed | וַיְבִינֵ֔הוּ | bîn | been |
| him, and taught | וַֽיְלַמְּדֵ֖הוּ | lāmad | la-MAHD |
| him in the path | בְּאֹ֣רַח | ʾōraḥ | oh-RAHK |
| of judgment, | מִשְׁפָּ֑ט | mišpāṭ | meesh-PAHT |
| and taught | וַיְלַמְּדֵ֣הוּ | lāmad | la-MAHD |
| him knowledge, | דַ֔עַת | daʿat | da-AT |
| to him the way | וְדֶ֥רֶךְ | derek | deh-REK |
| of understanding? | תְּבוּנ֖וֹת | tābûn | ta-VOON |
| and shewed | יוֹדִיעֶֽנּוּ׃ | yādaʿ | ya-DA |
Read Full Chapter : Isaiah 40