ஏசாயா 38

Isaiah 38:2 in Tamil

தமிழ்

ஏசாயா 38:2
அப்பொழுது எசேக்கியா தன்முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

Tamil Indian Revised Version
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

Tamil Easy Reading Version
எசேக்கியா ஆலயத்தின் சுவரின் பக்கம் திரும்பி ஜெபம் செய்யத் தொடங்கினான்.

Thiru Viviliam
எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி,

Roman Transliteration
Appoluthu esekkiyaa thanmukaththaich suvarppuramaakath thiruppikkonndu, karththarai Nnokki:

Isaiah 38:2 in Other Translations

King James Version (KJV)
Then Hezekiah turned his face toward the wall, and prayed unto the LORD,

American Standard Version (ASV)
Then Hezekiah turned his face to the wall, and prayed unto Jehovah,

Bible in Basic English (BBE)
And Hezekiah, turning his face to the wall, made his prayer to the Lord, saying,

Darby English Bible (DBY)
And Hezekiah turned his face to the wall, and prayed to Jehovah,

World English Bible (WEB)
Then Hezekiah turned his face to the wall, and prayed to Yahweh,

Young's Literal Translation (YLT)
And Hezekiah turneth round his face unto the wall, and prayeth unto Jehovah,

ஏசாயா Isaiah 38:2

அப்பொழுது எசேக்கியா தன்முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

Then Hezekiah turned his face toward the wall, and prayed unto the LORD,

turned וַיַּסֵּ֧ב sābab sa-VAHV
Then Hezekiah חִזְקִיָּ֛הוּ ḥizqiyyâ heez-kee-YA
his face פָּנָ֖יו pānîm pa-NEEM
toward אֶל ʾēl ale
the wall, הַקִּ֑יר qîr keer
and prayed וַיִּתְפַּלֵּ֖ל pālal pa-LAHL
unto אֶל ʾēl ale
the Lord, יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Isaiah 38