ஏசாயா 37
Isaiah 37:5 in Tamil
ஏசாயா 37:5
இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
இவ்விதமாக எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
ஏசாயா அவர்களிடம், “இந்தத் தகவலை உங்கள் எஜமானனான எசேக்கியாவிடம் சொல்லுங்கள். கர்த்தர் சொல்கிறார், ֥‘தளபதியிடமிருந்து நீங்கள் கேட்டவற்றைப் பற்றிப் பயப்பட வேண்டாம்! அசீரியா அரசனது சிறுவர்கள் என்னைப் பற்றி சொன்ன தீயவற்றை நம்பவேண்டாம்.
Thiru Viviliam
இவ்வாறு எசேக்கியா அரசனின் அலுவலர் எசாயாவிடம் வந்து கூறியபோது,
Roman Transliteration
Ivvithamaay esekkiyaa raajaavin ooliyakkaarar aesaayaavinidaththil vanthu sonnaarkal.
Isaiah 37:5 in Other Translations
King James Version (KJV)
So the servants of king Hezekiah came to Isaiah.
American Standard Version (ASV)
So the servants of king Hezekiah came to Isaiah.
Bible in Basic English (BBE)
So the servants of King Hezekiah came to Isaiah.
Darby English Bible (DBY)
And the servants of king Hezekiah came to Isaiah.
World English Bible (WEB)
So the servants of king Hezekiah came to Isaiah.
Young's Literal Translation (YLT)
And the servants of king Hezekiah come in unto Isaiah,
ஏசாயா Isaiah 37:5
இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
So the servants of king Hezekiah came to Isaiah.| came | וַיָּבֹ֗אוּ | bôʾ | boh |
| So the servants | עַבְדֵ֛י | ʿebed | eh-VED |
| of king | הַמֶּ֥לֶךְ | melek | meh-LEK |
| Hezekiah | חִזְקִיָּ֖הוּ | ḥizqiyyâ | heez-kee-YA |
| to | אֶל | ʾēl | ale |
| Isaiah. | יְשַׁעְיָֽהוּ׃ | yĕšaʿyâ | yeh-sha-YA |
Read Full Chapter : Isaiah 37