ஏசாயா 36
Isaiah 36:2 in Tamil
ஏசாயா 36:2
அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அசீரியா ராஜா லாகீசிலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய படையுடன் எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் வாய்க்கால் அருகிலே நின்றான்.
Tamil Easy Reading Version
சனகெரிப் எருசலேமிற்கு எதிராகப் போரிட அவனது தளபதியை அனுப்பினான். தளபதி லாகீசை விட்டு எருசலேமில் இருந்த எசேக்கியா அரசனிடம் சென்றான். அந்தத் தளபதி தன்னோடு வல்லமையான படையை அழைத்துச் சென்றான். தளபதியும் அவனது படையும் வண்ணார்துறையின் அருகிலுள்ள சாலைக்குச் சென்றனர். அந்தச் சாலை, மேல் குளத்திலிருந்து வரும் தண்ணீர்க் குழாயின் அருகில் இருந்தது.
Thiru Viviliam
பின்பு அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து இரப்சாக்கே என்பவனைப் பெரும்படையுடன் எருசலேமுக்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பி வைத்தான். அவனும் புறப்பட்டு வந்து, ‘வண்ணார் துறை’ நெடுஞ்சாலை அருகிலிருந்த மேற்குக் குளக் கால்வாய்க் கரையில் நின்றுகொண்டிருந்தான்.
Roman Transliteration
Appoluthu aseeriyaa raajaa laageelirunthu rapsaakkaeyaip periya senaiyotae erusalaemukku esekkiyaa raajaavinidaththil anuppinaan; avan vanthu vannnnaar thuraiyin valiyilulla maelkulaththuch saalakaththanntaiyilae nintan.
Isaiah 36:2 in Other Translations
King James Version (KJV)
And the king of Assyria sent Rabshakeh from Lachish to Jerusalem unto king Hezekiah with a great army. And he stood by the conduit of the upper pool in the highway of the fuller's field.
American Standard Version (ASV)
And the king of Assyria sent Rabshakeh from Lachish to Jerusalem unto king Hezekiah with a great army. And he stood by the conduit of the upper pool in the highway of the fuller's field.
Bible in Basic English (BBE)
And the king of Assyria sent the Rab-shakeh from Lachish to Jerusalem to King Hezekiah with a strong force, and he took up his position by the stream of the higher pool, by the highway of the washerman's
Darby English Bible (DBY)
And the king of Assyria sent Rab-shakeh from Lachish to Jerusalem, to king Hezekiah, with a strong force. And he stood by the aqueduct of the upper pool, on the highway of the fuller's field.
World English Bible (WEB)
The king of Assyria sent Rabshakeh from Lachish to Jerusalem to king Hezekiah with a great army. He stood by the conduit of the upper pool in the highway of the fuller's field.
Young's Literal Translation (YLT)
And the king of Asshur sendeth Rabshakeh from Lachish to Jerusalem, unto the king Hezekiah, with a heavy force, and he standeth by the conduit of the upper pool, in the highway of the fuller's field,
ஏசாயா Isaiah 36:2
அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.
And the king of Assyria sent Rabshakeh from Lachish to Jerusalem unto king Hezekiah with a great army. And he stood by the conduit of the upper pool in the highway of the fuller's field.| sent | וַיִּשְׁלַ֣ח | šālaḥ | sha-LAHK |
| And the king | מֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Assyria | אַשּׁ֣וּר׀ | ʾaššûr | ah-SHOOR |
| אֶת | ʾēt | ate | |
| Rabshakeh | רַבְשָׁקֵ֨ה | rabšāqē | rahv-sha-KAY |
| from Lachish | מִלָּכִ֧ישׁ | lākîš | la-HEESH |
| to Jerusalem | יְרוּשָׁלְַ֛מָה | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| unto | אֶל | ʾēl | ale |
| king | הַמֶּ֥לֶךְ | melek | meh-LEK |
| Hezekiah | חִזְקִיָּ֖הוּ | ḥizqiyyâ | heez-kee-YA |
| army. | בְּחֵ֣יל | ḥêl | hale |
| with a great | כָּבֵ֑ד | kābēd | ka-VADE |
| And he stood | וַֽיַּעֲמֹ֗ד | ʿāmad | ah-MAHD |
| by the conduit | בִּתְעָלַת֙ | tĕʿālâ | teh-ah-LA |
| pool | הַבְּרֵכָ֣ה | bĕrēkâ | beh-ray-HA |
| of the upper | הָעֶלְיוֹנָ֔ה | ʿelyôn | el-YONE |
| in the highway | בִּמְסִלַּ֖ת | mĕsillâ | meh-see-LA |
| field. | שְׂדֵ֥ה | śāde | sa-DEH |
| of the fuller's | כוֹבֵֽס׃ | kābas | ka-VAHS |
Read Full Chapter : Isaiah 36