ஏசாயா 23

Isaiah 23:16 in Tamil

தமிழ்

ஏசாயா 23:16
மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.

Tamil Indian Revised Version
மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.

Tamil Easy Reading Version
“ஆண்களால் மறக்கப்பட்ட பெண்ணே, உன் வீணையை எடுத்துக்கொண்டு நகரைச் சுற்றி நட, உன் பாடலை நன்றாக வாசி. உன் பாடலை அடிக்கடி பாடு. பிறகு, ஜனங்கள் உன்னை நினைவில் வைத்திருப்பார்கள்.”

Thiru Viviliam
⁽“மறக்கப்பட்ட விலைமாதே!␢ யாழினைக் கையிலெடுத்து,␢ நகரைச் சுற்றி வலம் வா.␢ உன் நினைவு நிலைக்குமாறு␢ இன்னிசை மீட்டு; பண் பல பாடு.”⁾

Roman Transliteration
Marakkappatta vaesiyae, nee veennaiyai eduththu nakaraththaich suttiththiri; nee ninaikkappadumpati athai inithaaka vaasiththup pala paattukalaip paadu.

Isaiah 23:16 in Other Translations

King James Version (KJV)
Take an harp, go about the city, thou harlot that hast been forgotten; make sweet melody, sing many songs, that thou mayest be remembered.

American Standard Version (ASV)
Take a harp, go about the city, thou harlot that hast been forgotten; make sweet melody, sing many songs, that thou mayest be remembered.

Bible in Basic English (BBE)
Take an instrument of music, go about the town, O loose woman who has gone out from the memory of man; make sweet melody with songs, so that you may come back to men's minds.

Darby English Bible (DBY)
Take a harp, go about the city, thou forgotten harlot! Make sweet melody, sing many songs, that thou mayest be remembered.

World English Bible (WEB)
Take a harp, go about the city, you prostitute that has been forgotten; make sweet melody, sing many songs, that you may be remembered.

Young's Literal Translation (YLT)
Take a harp, go round the city, O forgotten harlot, play well, Multiply song that thou mayest be remembered.

ஏசாயா Isaiah 23:16

மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.

Take an harp, go about the city, thou harlot that hast been forgotten; make sweet melody, sing many songs, that thou mayest be remembered.

Take קְחִ֥י lāqaḥ la-KAHK
an harp, כִנּ֛וֹר kinnôr kee-NORE
go about סֹ֥בִּי sābab sa-VAHV
the city, עִ֖יר ʿîr eer
thou harlot זוֹנָ֣ה zānâ za-NA
that hast been forgotten; נִשְׁכָּחָ֑ה šākaḥ sha-HAHK
make sweet הֵיטִ֤יבִי yāṭab ya-TAHV
melody, נַגֵּן֙ nāgan na-ɡAHN
sing many הַרְבִּי rābâ ra-VA
songs, שִׁ֔יר šîr sheer
that לְמַ֖עַן maʿan ma-AN
thou mayest be remembered. תִּזָּכֵֽרִי׃ zākar za-HAHR



Read Full Chapter : Isaiah 23