ஏசாயா 19

Isaiah 19:10 in Tamil

தமிழ்

ஏசாயா 19:10
மீன் வளர்க்கிற குளங்களைக் கூலிக்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோம்.

Tamil Indian Revised Version
மீன் வளர்க்கிற குளங்களுக்கு கூலிக்கு அணை கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோகும்.

Tamil Easy Reading Version
தண்ணீரைத் தேக்கி வைக்க அணைகட்டுகிறவர்களுக்கு வேலை இருக்காது. எனவே அவர்கள் துயரமாக இருப்பார்கள்.

Thiru Viviliam
⁽நாட்டின் தூண்களாய் இருப்போர்␢ நசுக்கப்படுவர்;␢ வேலைக்கு அமர்த்தப்படுவோர்␢ உள்ளம் பதறுவர்.⁾

Roman Transliteration
Meen valarkkira kulangalaik koolikku annaikkattukira anaivarutaiya annaikkattukalum utainthupom.

Isaiah 19:10 in Other Translations

King James Version (KJV)
And they shall be broken in the purposes thereof, all that make sluices and ponds for fish.

American Standard Version (ASV)
And the pillars `of Egypt' shall be broken in pieces; all they that work for hire `shall be' grieved in soul.

Bible in Basic English (BBE)
And the makers of twisted thread will be crushed, and those who ... will be sad in heart.

Darby English Bible (DBY)
And her pillars shall be broken in pieces, and all workers for hire shall be sad of soul.

World English Bible (WEB)
The pillars [of Egypt] shall be broken in pieces; all those who work for hire [shall be] grieved in soul.

Young's Literal Translation (YLT)
And its foundations have been smitten, All making wages `are' afflicted in soul.

ஏசாயா Isaiah 19:10

மீன் வளர்க்கிற குளங்களைக் கூலிக்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோம்.

And they shall be broken in the purposes thereof, all that make sluices and ponds for fish.

And they shall be וְהָי֥וּ hāyâ ha-YA
in the purposes שָׁתֹתֶ֖יהָ šātâ sha-TA
broken מְדֻכָּאִ֑ים dākāʾ da-HA
thereof, all כָּל kōl kole
that make עֹ֥שֵׂי ʿāśâ ah-SA
sluices שֶׂ֖כֶר śeker seh-HER
ponds אַגְמֵי ʾāgēm ah-ɡAME
for fish. נָֽפֶשׁ׃ nepeš neh-FESH



Read Full Chapter : Isaiah 19