ஏசாயா 10

Isaiah 10:11 in Tamil

தமிழ்

ஏசாயா 10:11
நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.

Tamil Indian Revised Version
நான் சமாரியாவுக்கும், அதின் சிலைகளுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் சிலைகளுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்கிறான்.

Tamil Easy Reading Version
நான் சமாரியாவையும் அதிலுள்ள விக்கிரகங்களையும் தோற்கடித்தேன். நான் எருசலேமையும் அந்த ஜனங்கள் செய்த விக்கிரகங்களையும் தோற்கடிப்பேன்” என்றனர். என்பார்.

Thiru Viviliam
⁽சமாரியாவையும்␢ அதிலுள்ள சிலைகளையும்␢ அழித்துப் பாழ்படுத்தியவன் நான்;␢ இப்படியிருக்க, எருசலேமுக்கும்␢ அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும்␢ அவ்வாறே செய்யமாட்டேனோ?”⁾

Roman Transliteration
Naan samaariyaavukkum, athin vikkirakangalukkum seythathupol, erusalaemukkum athin vikkirakangalukkum seyyaamaliruppaeno entu sollukiraan.

Isaiah 10:11 in Other Translations

King James Version (KJV)
Shall I not, as I have done unto Samaria and her idols, so do to Jerusalem and her idols?

American Standard Version (ASV)
shall I not, as I have done unto Samaria and her idols, so do to Jerusalem and her idols?

Bible in Basic English (BBE)
So, as I have done to Samaria and her images, I will do to Jerusalem and her images.

Darby English Bible (DBY)
-- shall I not, as I have done unto Samaria and her idols, so do to Jerusalem and her images?

World English Bible (WEB)
shall I not, as I have done to Samaria and her idols, so do to Jerusalem and her idols?

Young's Literal Translation (YLT)
Do I not -- as I have done to Samaria, And to her worthless things, So do to Jerusalem and to her grievous things?

ஏசாயா Isaiah 10:11

நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.

Shall I not, as I have done unto Samaria and her idols, so do to Jerusalem and her idols?

Shall I not, הֲלֹ֗א lōʾ loh
as כַּאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I have done עָשִׂ֛יתִי ʿāśâ ah-SA
unto Samaria לְשֹׁמְר֖וֹן šōmĕrôn shoh-meh-RONE
and her idols, וְלֶאֱלִילֶ֑יהָ ʾĕlîl ay-LEEL
so כֵּ֛ן kēn kane
do אֶעֱשֶׂ֥ה ʿāśâ ah-SA
to Jerusalem לִירוּשָׁלִַ֖ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
and her idols? וְלַעֲצַבֶּֽיהָ׃ ʿāṣāb ah-TSAHV



Read Full Chapter : Isaiah 10