ஆதியாகமம் 50

Genesis 50:22 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 50:22
யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான்.

Tamil Indian Revised Version
யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருடங்கள் உயிரோடிருந்தான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் தந்தையின் குடும்பத்தோடு வாழ்ந்தான். அவனுக்கு 110 வயதானபோது மரணமடைந்தான்.

Thiru Viviliam
யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.

Other Title
யோசேப்பின் இறப்பு

Roman Transliteration
Yoseppum avan thakappan kudumpaththaarum ekipthilae kutiyirunthaarkal. Yoseppu noottaுppaththu varusham uyirotirunthaan.

Genesis 50:22 in Other Translations

King James Version (KJV)
And Joseph dwelt in Egypt, he, and his father's house: and Joseph lived an hundred and ten years.

American Standard Version (ASV)
And Joseph dwelt in Egypt, he, and his father's house: and Joseph lived a hundred and ten years.

Bible in Basic English (BBE)
Now Joseph and all his father's family went on living in Egypt: and the years of Joseph's life were a hundred and ten.

Darby English Bible (DBY)
And Joseph dwelt in Egypt, he and his father's house; and Joseph lived a hundred and ten years.

Webster's Bible (WBT)
And Joseph dwelt in Egypt, he, and his father's house: and Joseph lived a hundred and ten years.

World English Bible (WEB)
Joseph lived in Egypt, he, and his father's house. Joseph lived one hundred ten years.

Young's Literal Translation (YLT)
And Joseph dwelleth in Egypt, he and the house of his father, and Joseph liveth a hundred and ten years,

ஆதியாகமம் Genesis 50:22

யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான்.

And Joseph dwelt in Egypt, he, and his father's house: and Joseph lived an hundred and ten years.

dwelt וַיֵּ֤שֶׁב yāšab ya-SHAHV
And Joseph יוֹסֵף֙ yôsēp yoh-SAFE
in Egypt, בְּמִצְרַ֔יִם miṣrayim meets-ra-YEEM
he, ה֖וּא hûʾ hoo
house: וּבֵ֣ית bayit ba-YEET
and his father's אָבִ֑יו ʾāb av
lived וַיְחִ֣י ḥāyâ ha-YA
and Joseph יוֹסֵ֔ף yôsēp yoh-SAFE
an hundred מֵאָ֥ה mēʾâ may-AH
and ten וָעֶ֖שֶׂר ʿeśer eh-SER
years. שָׁנִֽים׃ šāne sha-NEH



Read Full Chapter : Genesis 50