ஆதியாகமம் 50

Genesis 50:2 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 50:2
பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின் உடலை அடக்கத்திற்கு தயார் செய்யும்படி ஆணையிட்டான். (அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.) அடக்கம் செய்வதற்கு ஏற்ற முறையில் அதனைத் தயார்படுத்தினர். எகிப்திய முறையில் அவ்வாறு செய்தனர்.

Thiru Viviliam
பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர்.

Roman Transliteration
Pinpu, than thakappanukkuch sukanthavarkkamidumpati yoseppu than ooliyakkaararaakiya vaiththiyarukkuk kattalaiyittan; appatiyae vaiththiyar isravaelukkuch sukanthavarkkamittarkal.

Genesis 50:2 in Other Translations

King James Version (KJV)
And Joseph commanded his servants the physicians to embalm his father: and the physicians embalmed Israel.

American Standard Version (ASV)
And Joseph commanded his servants the physicians to embalm his father: and the physicians embalmed Israel.

Bible in Basic English (BBE)
And Joseph gave orders to his servants who had the necessary knowledge, to make his father's body ready, folding it in linen with spices, and they did so.

Darby English Bible (DBY)
And Joseph commanded his servants the physicians to embalm his father. And the physicians embalmed Israel.

Webster's Bible (WBT)
And Joseph commanded his servants the physicians to embalm his father: and the physicians embalmed Israel.

World English Bible (WEB)
Joseph commanded his servants, the physicians, to embalm his father; and the physicians embalmed Israel.

Young's Literal Translation (YLT)
and Joseph commandeth his servants, the physicians, to embalm his father, and the physicians embalm Israel;

ஆதியாகமம் Genesis 50:2

பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.

And Joseph commanded his servants the physicians to embalm his father: and the physicians embalmed Israel.

commanded וַיְצַ֨ו ṣāwâ tsa-VA
And Joseph יוֹסֵ֤ף yôsēp yoh-SAFE
אֶת ʾēt ate
his servants עֲבָדָיו֙ ʿebed eh-VED
אֶת ʾēt ate
the physicians הָרֹ֣פְאִ֔ים rāpāʾ ra-FA
to embalm לַֽחֲנֹ֖ט ḥānaṭ ha-NAHT
אֶת ʾēt ate
his father: אָבִ֑יו ʾāb av
embalmed וַיַּֽחַנְט֥וּ ḥānaṭ ha-NAHT
and the physicians הָרֹֽפְאִ֖ים rāpāʾ ra-FA
אֶת ʾēt ate
Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE

Read Full Chapter : Genesis 50