Genesis 43:23 Image in Tamil
அதற்குஅவன்:உங்களுக்குச்சமாதானம்;பயப்படவேண்டாம்;உங்கள்தேவனும்உங்கள்தகப்பனுடையதேவனுமாயிருக்கிறவர்உங்கள்சாக்குகளில்அதைஉங்களுக்குப்புதையலாகக்கட்டளையிட்டார்;நீங்கள்கொடுத்தபணம்என்னிடத்தில்வந்துசேர்ந்ததுஎன்றுசொல்லி,சிமியோனைவெளியேஅழைத்துவந்து,அவர்களிடத்தில்விட்டான்.