ஆதியாகமம் 38
Genesis 38:25 in Tamil
ஆதியாகமம் 38:25
அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
Tamil Indian Revised Version
அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்திற்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், கயிறும், இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
Tamil Easy Reading Version
அந்த மனிதர்கள் தாமாரைக் கொல்வதற்காக அவளிடம் சென்றார்கள். ஆனால் அவள் தன் மாமனாருக்கு ஒரு செய்தியை அனுப்பினாள், “என்னைக் கர்ப்பவதியாக்கிய மனிதருக்குரிய பொருட்கள் சில என்னிடம் உள்ளன. இப்பொருட்களைப் பாருங்கள், அவர் யார்? யாருடைய முத்திரையும், ஆரமும் இது? யாருடைய கோல் இது?” என்று கேட்டிருந்தாள்.
Thiru Viviliam
அவ்வாறே அவரை இழுத்துக்கொண்டு வருகையில், அவர் தம் மானமாருக்கு, “இந்தப் பொருள்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும் கைக்கோலும் யாருடையவை என்று பாரும்” என்று சொல்லியனுப்பினர்.
Roman Transliteration
Aval veliyae konnduvarappattapothu, aval than maamanidaththukku antha ataimaanaththai anuppi: inthap porutkalai utaiyavan evano avanaalae naan karppavathiyaanaen; intha muththirai mothiramum intha aaramum inthak kolum yaarutaiyavaikal paarum entu solli anuppinaal.
Genesis 38:25 in Other Translations
King James Version (KJV)
When she was brought forth, she sent to her father in law, saying, By the man, whose these are, am I with child: and she said, Discern, I pray thee, whose are these, the signet, and bracelets, and staff.
American Standard Version (ASV)
When she was brought forth, she sent to her father-in-law, saying, By the man, whose these are, am I with child: and she said, Discern, I pray thee, whose are these, the signet, and the cords, and the staff.
Bible in Basic English (BBE)
And while she was being taken out, she sent word to her father-in-law, saying, The man whose property these things are, is the father of my child: say then, whose are this ring and this cord and this stick?
Darby English Bible (DBY)
When she was brought forth, she sent to her father-in-law, saying, By the man to whom these [belong] am I with child; and she said, Acknowledge, I pray thee, whose are this signet, and this lace, and this staff.
Webster's Bible (WBT)
When she was brought forth, she sent to her father-in-law, saying, By the man whose these are, am I with child: and she said, Discern, I pray thee, whose are these, the signet, and bracelets, and staff.
World English Bible (WEB)
When she was brought forth, she sent to her father-in-law, saying, "By the man, whose these are, I am with child." She also said, "Please discern whose are these-- the signet, and the cords, and the staff."
Young's Literal Translation (YLT)
She is brought out, and she hath sent unto her husband's father, saying, `To a man whose these `are', I `am' pregnant;' and she saith, `Discern, I pray thee, whose `are' these -- the seal, and the ribbons, and the staff.'
ஆதியாகமம் Genesis 38:25
அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
When she was brought forth, she sent to her father in law, saying, By the man, whose these are, am I with child: and she said, Discern, I pray thee, whose are these, the signet, and bracelets, and staff.| When she | הִ֣וא | hûʾ | hoo |
| brought forth, | מוּצֵ֗את | yāṣāʾ | ya-TSA |
| she | וְהִ֨יא | hûʾ | hoo |
| sent | שָֽׁלְחָ֤ה | šālaḥ | sha-LAHK |
| to | אֶל | ʾēl | ale |
| her father in law, | חָמִ֙יהָ֙ | ḥām | hahm |
| saying, | לֵאמֹ֔ר | ʾāmar | ah-MAHR |
| By the man, | לְאִישׁ֙ | ʾĕnôš | ay-NOHSH |
| whose | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| these | אֵ֣לֶּה | ʾēlle | ay-LEH |
| לּ֔וֹ | |||
| I | אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE |
| with child: | הָרָ֑ה | hāre | ha-REH |
| and she said, | וַתֹּ֙אמֶר֙ | ʾāmar | ah-MAHR |
| Discern, | הַכֶּר | nākar | na-HAHR |
| I pray thee, | נָ֔א | nāʾ | na |
| whose | לְמִ֞י | mî | mee |
| the signet, | הַחֹתֶ֧מֶת | ḥōtemet | hoh-teh-MET |
| and bracelets, | וְהַפְּתִילִ֛ים | pātîl | pa-TEEL |
| and staff. | וְהַמַּטֶּ֖ה | maṭṭe | ma-TEH |
| these, | הָאֵֽלֶּה׃ | ʾēlle | ay-LEH |
Read Full Chapter : Genesis 38