ஆதியாகமம் 31

Genesis 31:4 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 31:4
அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையினிடத்திற்கு வரவழைத்து,

Tamil Easy Reading Version
அதனால் யாக்கோபு லேயாளிடமும் ராகேலிடமும் தன்னை மந்தைகள் உள்ள வயலில் சந்திக்குமாறு கூறினான்.

Thiru Viviliam
எனவே, யாக்கோபு ராகேலையும் லேயாவையும் தம் மந்தை இருந்த புல்வெளிக்கு வரும்படி ஆளனுப்பினார்.

Roman Transliteration
Appoluthu yaakkopu, raakaelaiyum laeyaalaiyum veliyilae than manthaiyidaththil alaippiththu,

Genesis 31:4 in Other Translations

King James Version (KJV)
And Jacob sent and called Rachel and Leah to the field unto his flock,

American Standard Version (ASV)
And Jacob sent and called Rachel and Leah to the field unto his flock,

Bible in Basic English (BBE)
And Jacob sent for Rachel and Leah to come to him in the field among his flock.

Darby English Bible (DBY)
And Jacob sent and called Rachel and Leah to the fields to his flock,

Webster's Bible (WBT)
And Jacob sent and called Rachel and Leah into the field to his flock,

World English Bible (WEB)
Jacob sent and called Rachel and Leah to the field to his flock,

Young's Literal Translation (YLT)
And Jacob sendeth and calleth for Rachel and for Leah to the field unto his flock;

ஆதியாகமம் Genesis 31:4

அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து,

And Jacob sent and called Rachel and Leah to the field unto his flock,

sent וַיִּשְׁלַ֣ח šālaḥ sha-LAHK
And Jacob יַֽעֲקֹ֔ב yaʿăqōb ya-uh-KOVE
and called וַיִּקְרָ֖א qārāʾ ka-RA
Rachel לְרָחֵ֣ל rāḥēl ra-HALE
and Leah וּלְלֵאָ֑ה lēʾâ lay-AH
to the field הַשָּׂדֶ֖ה śāde sa-DEH
unto אֶל ʾēl ale
his flock, צֹאנֽוֹ׃ ṣōn tsone



Read Full Chapter : Genesis 31