ஆதியாகமம் 31

Genesis 31:31 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 31:31
யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.

Tamil Indian Revised Version
யாக்கோபு லாபானுக்கு மறுமொழியாக: உம்முடைய மகள்களைப் பலாத்காரமாகப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் பயப்பட்டதாலே இப்படி வந்துவிட்டேன்.

Tamil Easy Reading Version
அதற்கு யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன்.

Thiru Viviliam
யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக, “நீர் உம் புதல்வியரை வன்முறையில் என்னிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வீர் என்று அஞ்சினேன்.

Roman Transliteration
Yaakkopu laapaanukkup pirathiyuththaramaaka: ummutaiya kumaaraththikalaip palaathkaaramaayp pitiththu vaiththukkolveer entu naan anjinathinaalae ippati vanthuvittaேn.

Genesis 31:31 in Other Translations

King James Version (KJV)
And Jacob answered and said to Laban, Because I was afraid: for I said, Peradventure thou wouldest take by force thy daughters from me.

American Standard Version (ASV)
And Jacob answered and said to Laban, Because I was afraid: for I said, Lest thou shouldest take thy daughters from me by force.

Bible in Basic English (BBE)
And Jacob, in answer, said to Laban, My fear was that you might take your daughters from me by force.

Darby English Bible (DBY)
And Jacob answered and said to Laban, I was afraid; for I said, Lest thou shouldest take by force thy daughters from me.

Webster's Bible (WBT)
And Jacob answered and said to Laban, Because I was afraid: for I said, It may be thou wouldest take thy daughters from me by force.

World English Bible (WEB)
Jacob answered Laban, "Because I was afraid, for I said, 'Lest you should take your daughters from me by force.'

Young's Literal Translation (YLT)
And Jacob answereth and saith to Laban, `Because I was afraid, for I said, Lest thou take violently away thy daughters from me;

ஆதியாகமம் Genesis 31:31

யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.

And Jacob answered and said to Laban, Because I was afraid: for I said, Peradventure thou wouldest take by force thy daughters from me.

answered וַיַּ֥עַן ʿānâ ah-NA
And Jacob יַֽעֲקֹ֖ב yaʿăqōb ya-uh-KOVE
and said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
to Laban, לְלָבָ֑ן lābān la-VAHN
Because כִּ֣י kee
I was afraid: יָרֵ֔אתִי yārēʾ ya-RAY
for כִּ֣י kee
I said, אָמַ֔רְתִּי ʾāmar ah-MAHR
Peradventure פֶּן pēn pane
thou wouldest take by force תִּגְזֹ֥ל gāzal ɡa-ZAHL
אֶת ʾēt ate
thy daughters בְּנוֹתֶ֖יךָ bat baht
from me. מֵֽעִמִּֽי׃ ʿim eem



Read Full Chapter : Genesis 31