ஆதியாகமம் 27
Genesis 27:25 in Tamil
ஆதியாகமம் 27:25
அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: என் மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் சாப்பிட்டு, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிப்பதற்கு அதை என்னருகில் கொண்டுவா என்றான்; அவன் அதை அருகில் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் சாப்பிட்டான்; பிறகு, திராட்சைரசத்தை அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
Tamil Easy Reading Version
பிறகு ஈசாக்கு, “அந்த உணவைக் கொண்டு வா. அதனை உண்டு விட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். எனவே யாக்கோபு உணவைக் கொடுத்தான். அவனும் அதை உண்டான். பின் யாக்கோபு கொஞ்சம் திராட்சை ரசத்தைக் கொடுத்தான். அதையும் அவன் குடித்தான்.
Thiru Viviliam
அப்பொழுது அவர், “மகனே உண்பதற்கு வேட்டைப்பதார்த்தங்களைக் கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன்” என்றார். அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார்.
Roman Transliteration
Appoluthu avan: en kumaaranae, nee vaettaைyaatik konnduvanthathai naan pusiththu, en aaththumaa unnai aaseervathikkumpati athai en kittak konnduvaa entan; avan athaik kittak konnduponaan; appoluthu avan pusiththaan: pirpaadu, thiraatcharasam avanukkuk konnduvanthu koduththaan, avan kutiththaan.
Genesis 27:25 in Other Translations
King James Version (KJV)
And he said, Bring it near to me, and I will eat of my son's venison, that my soul may bless thee. And he brought it near to him, and he did eat: and he brought him wine and he drank.
American Standard Version (ASV)
And he said, Bring it near to me, and I will eat of my son's venison, that my soul may bless thee. And he brought it near to him, and he did eat. And he brought him wine, and he drank.
Bible in Basic English (BBE)
And he said, Put it before me and I will take of my son's meat, so that I may give you a blessing. And he put it before him and he took it; and he gave him wine, and he had a drink.
Darby English Bible (DBY)
And he said, Bring [it] near to me, that I may eat of my son's venison, in order that my soul may bless thee. And he brought [it] near to him, and he ate; and he brought him wine, and he drank.
Webster's Bible (WBT)
And he said, bring it near to me, and I will eat of my son's venison, that my soul may bless thee. And he brought it near to him, and he ate: and he brought him wine, and he drank.
World English Bible (WEB)
He said, "Bring it near to me, and I will eat of my son's venison, that my soul may bless you." He brought it near to him, and he ate. He brought him wine, and he drank.
Young's Literal Translation (YLT)
And he saith, `Bring nigh to me, and I do eat of my son's provision, so that my soul doth bless thee;' and he bringeth nigh to him, and he eateth; and he bringeth to him wine, and he drinketh.
ஆதியாகமம் Genesis 27:25
அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
And he said, Bring it near to me, and I will eat of my son's venison, that my soul may bless thee. And he brought it near to him, and he did eat: and he brought him wine and he drank.| And he said, | וַיֹּ֗אמֶר | ʾāmar | ah-MAHR |
| Bring near | הַגִּ֤שָׁה | nāgaš | na-ɡAHSH |
| לִּי֙ | |||
| to me, and I will eat | וְאֹֽכְלָה֙ | ʾākal | ah-HAHL |
| venison, | מִצֵּ֣יד | ṣayid | tsa-YEED |
| of my son's | בְּנִ֔י | bēn | bane |
| that | לְמַ֥עַן | maʿan | ma-AN |
| may bless | תְּבָֽרֶכְךָ֖ | bārak | ba-RAHK |
| my soul | נַפְשִׁ֑י | nepeš | neh-FESH |
| thee. And he brought near | וַיַּגֶּשׁ | nāgaš | na-ɡAHSH |
| לוֹ֙ | |||
| to him, and he did eat: | וַיֹּאכַ֔ל | ʾākal | ah-HAHL |
| and he brought | וַיָּ֧בֵא | bôʾ | boh |
| ל֦וֹ | |||
| him wine, | יַ֖יִן | yayin | ya-YEEN |
| and he drank. | וַיֵּֽשְׁתְּ׃ | šātâ | sha-TA |
Read Full Chapter : Genesis 27