ஆதியாகமம் 24
Genesis 24:49 in Tamil
ஆதியாகமம் 24:49
இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலது புறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.
Tamil Indian Revised Version
இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாக நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான்.
Tamil Easy Reading Version
இப்போது சொல்லுங்கள். என் எஜமானன் மீது நீங்கள் கருணையும் நேசமும் வைத்து உங்கள் பெண்ணைக் கொடுப்பீர்களா? அல்லது உங்கள் பெண்ணைக் கொடுக்க மறுப்பீர்களா? சொல்லுங்கள். பின்னரே நான் செய்ய வேண்டியதை முடிவு செய்ய வேண்டும்” என்றான்.
Thiru Viviliam
இப்பொழுது நீர் என் தலைவருக்கு அன்பும் நம்பிக்கையும் காட்டுவீரா, இல்லையா? என்று எனக்குத் தெரிவியும்: அதற்கேற்ப வலமோ இடமோ எங்காகிலும் திரும்பிச் செல்வேன்” என்றார்.⒫
Roman Transliteration
Ippoluthum neengalum en ejamaanukkuth thayaiyum unnmaiyum utaiyavarkalaay nadakka manathullavarkalaanaal, enakkuch sollungal; illaiyental athaiyum enakkuch sollungal, appoluthu naan valathu puraththaiyaakilum idathupuraththaiyaakilum Nnokkip povaen entan.
Genesis 24:49 in Other Translations
King James Version (KJV)
And now if ye will deal kindly and truly with my master, tell me: and if not, tell me; that I may turn to the right hand, or to the left.
American Standard Version (ASV)
And now if ye will deal kindly and truly with my master, tell me. And if not, tell me. That I may turn to the right hand, or to the left.
Bible in Basic English (BBE)
And now, say if you will do what is good and right for my master or not, in order that it may be clear to me what I have to do.
Darby English Bible (DBY)
And now, if ye will deal kindly and truly with my master, tell me; and if not, tell me; and I will turn to the right hand or to the left.
Webster's Bible (WBT)
And now if you will deal kindly and truly with my master, tell me; and if not, tell me; that I may turn to the right hand, or to the left.
World English Bible (WEB)
Now if you will deal kindly and truly with my master, tell me. If not, tell me. That I may turn to the right hand, or to the left."
Young's Literal Translation (YLT)
`And now, if ye are dealing kindly and truly with my lord, declare to me; and if not, declare to me; and I turn unto the right or unto the left.'
ஆதியாகமம் Genesis 24:49
இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலது புறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.
And now if ye will deal kindly and truly with my master, tell me: and if not, tell me; that I may turn to the right hand, or to the left.| And now | וְ֠עַתָּה | ʿattâ | ah-TA |
| if | אִם | ʾim | eem |
| ye will | יֶשְׁכֶ֨ם | yēš | yaysh |
| deal | עֹשִׂ֜ים | ʿāśâ | ah-SA |
| kindly | חֶ֧סֶד | ḥēsēd | hay-SADE |
| and truly | וֶֽאֱמֶ֛ת | ʾemet | eh-MET |
| with | אֶת | ʾēt | ate |
| my master, | אֲדֹנִ֖י | ʾādôn | ah-DONE |
| tell | הַגִּ֣ידוּ | nāgad | na-ɡAHD |
| לִ֑י | |||
| me: and if | וְאִם | ʾim | eem |
| not, | לֹ֕א | lōʾ | loh |
| tell | הַגִּ֣ידוּ | nāgad | na-ɡAHD |
| לִ֔י | |||
| me; that I may turn | וְאֶפְנֶ֥ה | pānâ | pa-NA |
| to | עַל | ʿal | al |
| the right hand, | יָמִ֖ין | yāmîn | ya-MEEN |
| or | א֥וֹ | ʾô | oh |
| to | עַל | ʿal | al |
| the left. | שְׂמֹֽאל׃ | śĕmōwl | seh-MOVE-L |
Read Full Chapter : Genesis 24