ஆதியாகமம் 20

Genesis 20:8 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 20:8
அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.

Tamil Indian Revised Version
அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் வேலைக்காரரையெல்லாம் வரவழைத்து, இந்தச் செய்திகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனிதர் மிகவும் பயந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, மறுநாள் அதிகாலையில், அபிமெலேக்கு தன் வேலைக்காரர்களை அழைத்து, நடந்த வைகளைப்பற்றிக் கூறினான், அவர்கள் பயந்தார்கள்.

Thiru Viviliam
அபிமெலக்கு அதிகாலையில் எழுந்து தன் வேலைக்காரர் அனைவரையும் அழைத்து, அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் அச்சமுற்றனர்.

Roman Transliteration
Apimelaekku athikaalaiyil elunthu, than ooliyakkaararaiyellaam alaippiththu, inthach sangathikalaiyellaam avarkal kaetkumpati sonnaan; antha manushar mikavum payanthaarkal.

Genesis 20:8 in Other Translations

King James Version (KJV)
Therefore Abimelech rose early in the morning, and called all his servants, and told all these things in their ears: and the men were sore afraid.

American Standard Version (ASV)
And Abimelech rose early in the morning, and called all his servants, and told all these things in their ear. And the men were sore afraid.

Bible in Basic English (BBE)
So Abimelech got up early in the morning and sent for all his servants and gave them word of these things, and they were full of fear.

Darby English Bible (DBY)
And Abimelech rose early in the morning, and called all his servants, and spoke all these words in their ears; and the men were greatly afraid.

Webster's Bible (WBT)
Therefore Abimelech rose early in the morning, and called all his servants, and told all these things in their ears: and the men were greatly afraid.

World English Bible (WEB)
Abimelech rose early in the morning, and called all his servants, and told all these things in their ear. The men were very scared.

Young's Literal Translation (YLT)
And Abimelech riseth early in the morning, and calleth for all his servants, and speaketh all these words in their ears; and the men fear exceedingly;

ஆதியாகமம் Genesis 20:8

அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.

Therefore Abimelech rose early in the morning, and called all his servants, and told all these things in their ears: and the men were sore afraid.

rose early וַיַּשְׁכֵּ֨ם šākam sha-HAHM
Therefore Abimelech אֲבִימֶ֜לֶךְ ʾăbîmelek uh-vee-meh-LEK
in the morning, בַּבֹּ֗קֶר bōqer boh-KER
and called וַיִּקְרָא֙ qārāʾ ka-RA
all לְכָל kōl kole
his servants, עֲבָדָ֔יו ʿebed eh-VED
and told וַיְדַבֵּ֛ר dābar da-VAHR
אֶת ʾēt ate
all כָּל kōl kole
things הַדְּבָרִ֥ים dābār da-VAHR
these הָאֵ֖לֶּה ʾēlle ay-LEH
in their ears: בְּאָזְנֵיהֶ֑ם ʾōzen oh-ZEN
afraid. וַיִּֽירְא֥וּ yārēʾ ya-RAY
and the men הָֽאֲנָשִׁ֖ים ʾîš eesh
were sore מְאֹֽד׃ mĕʾōd meh-ODE



Read Full Chapter : Genesis 20