ஆதியாகமம் 20
Genesis 20:14 in Tamil
ஆதியாகமம் 20:14
அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவனுடைய மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
Tamil Easy Reading Version
என்ன நடந்தது என்பதை அபிமெலேக்கு புரிந்துகொண்டான். எனவே சாராளைத் திரும்ப ஆபிரகாமிடம் அனுப்பிவிட்டான். அவளுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் அடிமைகளையும் கொடுத்தான்.
Thiru Viviliam
அப்பொழுது அபிமெலக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரர், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்ததுமன்றி, அவர் மனைவி சாராவையும் அவரிடம் ஒப்படைத்தான்.
Roman Transliteration
Appoluthu apimelaekku aadu maadukalaiyum, vaelaikkaararaiyum, vaelaikkaarikalaiyum aapirakaamukkuk koduththu, avan manaiviyaakiya saaraalaiyum avanidaththil thirumpa oppuviththaan.
Genesis 20:14 in Other Translations
King James Version (KJV)
And Abimelech took sheep, and oxen, and menservants, and womenservants, and gave them unto Abraham, and restored him Sarah his wife.
American Standard Version (ASV)
And Abimelech took sheep and oxen, and men-servants and women-servants, and gave them unto Abraham, and restored him Sarah his wife.
Bible in Basic English (BBE)
Then Abimelech gave to Abraham sheep and oxen and men-servants and women-servants, and gave him back his wife Sarah.
Darby English Bible (DBY)
And Abimelech took sheep and oxen, and bondmen and bondwomen, and gave [them] to Abraham, and restored him Sarah his wife.
Webster's Bible (WBT)
And Abimelech took sheep, and oxen, and men-servants, and women-servants, and gave them to Abraham, and restored to him Sarah his wife.
World English Bible (WEB)
Abimelech took sheep and oxen, men-servants and women-servants, and gave them to Abraham, and restored Sarah, his wife to him.
Young's Literal Translation (YLT)
And Abimelech taketh sheep and oxen, and servants and handmaids, and giveth to Abraham, and sendeth back to him Sarah his wife;
ஆதியாகமம் Genesis 20:14
அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
And Abimelech took sheep, and oxen, and menservants, and womenservants, and gave them unto Abraham, and restored him Sarah his wife.| took | וַיִּקַּ֨ח | lāqaḥ | la-KAHK |
| And Abimelech | אֲבִימֶ֜לֶךְ | ʾăbîmelek | uh-vee-meh-LEK |
| sheep, | צֹ֣אן | ṣōn | tsone |
| and oxen, | וּבָקָ֗ר | bāqār | ba-KAHR |
| and menservants, | וַֽעֲבָדִים֙ | ʿebed | eh-VED |
| and womenservants, | וּשְׁפָחֹ֔ת | šipḥâ | sheef-HA |
| and gave | וַיִּתֵּ֖ן | nātan | na-TAHN |
| unto Abraham, | לְאַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM |
| and restored | וַיָּ֣שֶׁב | šûb | shoov |
| ל֔וֹ | |||
| him | אֵ֖ת | ʾēt | ate |
| Sarah | שָׂרָ֥ה | śārâ | sa-RA |
| his wife. | אִשְׁתּֽוֹ׃ | ʾiššâ | ee-SHA |
Read Full Chapter : Genesis 20