எஸ்றா 2

Ezra 2:42 in Tamil

தமிழ்

எஸ்றா 2:42
வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.

Tamil Indian Revised Version
வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.

Tamil Easy Reading Version
கீழ்வருபவர்கள் ஆலய வாசல் காவலாளர்களின் சந்ததியினர்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபா சந்ததியினர்#139

Thiru Viviliam
வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர்.⒫

Roman Transliteration
Vaasal kaavalaalarin puththiraraanavarkal: salloomin puththirarum, athaerin puththirarum, thalmonin puththirarum, akkoopin puththirarum, athithaavin puththirarum, sopaayin puththirarumaanavarkalellaarum noottaுmuppaththonpathupaer.

Ezra 2:42 in Other Translations

King James Version (KJV)
The children of the porters: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, in all an hundred thirty and nine.

American Standard Version (ASV)
The children of the porters: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, in all a hundred thirty and nine.

Bible in Basic English (BBE)
The children of the door-keepers: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, a hundred and thirty-nine.

Darby English Bible (DBY)
The children of the doorkeepers: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, in all a hundred and thirty-nine.

Webster's Bible (WBT)
The children of the porters: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, in all a hundred thirty and nine.

World English Bible (WEB)
The children of the porters: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, in all one hundred thirty-nine.

Young's Literal Translation (YLT)
Sons of the gatekeepers; sons of Shallum, sons of Ater, sons of Talmon, sons of Akkub, sons of Hatita, sons of Shobai, the whole `are' a hundred thirty and nine.

எஸ்றா Ezra 2:42

வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லுூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.

The children of the porters: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, in all an hundred thirty and nine.

The children בְּנֵ֣י bēn bane
of the porters: הַשֹּֽׁעֲרִ֗ים šôʿēr shoh-ARE
the children בְּנֵֽי bēn bane
of Shallum, שַׁלּ֤וּם šallûm sha-LOOM
the children בְּנֵֽי bēn bane
of Ater, אָטֵר֙ ʾāṭēr ah-TARE
the children בְּנֵי bēn bane
of Talmon, טַלְמ֣וֹן ṭalmôn tahl-MONE
the children בְּנֵֽי bēn bane
of Akkub, עַקּ֔וּב ʿaqqûb ah-KOOV
the children בְּנֵ֥י bēn bane
of Hatita, חֲטִיטָ֖א ḥăṭîṭāʾ huh-tee-TA
the children בְּנֵ֣י bēn bane
of Shobai, שֹׁבָ֑י šōbay shoh-VAI
all הַכֹּ֕ל kōl kole
an hundred מֵאָ֖ה mēʾâ may-AH
thirty שְׁלֹשִׁ֥ים šĕlôšîm sheh-loh-SHEEM
and nine. וְתִשְׁעָֽה׃ tēšaʿ tay-SHA



Read Full Chapter : Ezra 2