எசேக்கியேல் 41

Ezekiel 41:3 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 41:3
பின்பு அவர் உள்ளேபோய் வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் நிலைத்தூண்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

Tamil Easy Reading Version
பிறகு, அவன் கடைசி அறைக்குள் சென்றான். அவன் வாசலின் இருபக்கச் சுவர்களையும் அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரும் 2 முழம் கனமாகவும் 7 முழம் அகலமாகவும் இருந்தது. வாசல் வழியானது 6 முழம் அகலமுடையதாயிருந்தது.

Thiru Viviliam
பின்னர் அவர் உட்கூடத்திற்குப் போய், அதன் வாயிலின் புடைநிலைகளை அளந்தார். அவை ஒவ்வொன்றும் இரண்டு முழ அகலம் உடையதாயிருந்தன. வாயில் ஆறு முழ அகலம் உடையதாயிருந்தது. அதன் வெளிப் புடைநிலை ஒவ்வொரு பக்கமும் ஏழு முழ அகலம் கொண்டிருந்தது.

Roman Transliteration
Pinpu avar ullaepoy vaasal nataiyin thoonnaathaarangalai iranndu mulamaakavum, vaasal nataiyai aaraுmulamaakavum, vaasal nataiyin akalaththai aelumulamaakavum alanthaar.

Ezekiel 41:3 in Other Translations

King James Version (KJV)
Then went he inward, and measured the post of the door, two cubits; and the door, six cubits; and the breadth of the door, seven cubits.

American Standard Version (ASV)
Then went he inward, and measured each post of the entrance, two cubits; and the entrance, six cubits; and the breadth of the entrance, seven cubits.

Bible in Basic English (BBE)
And he went inside and took the measure of the uprights of the door-opening, two cubits: and the door-opening, six cubits; and the side-walls of the door-opening were seven cubits on one side and seven cubits on the other.

Darby English Bible (DBY)
And he went inwards, and measured the post of the entry, two cubits; and the entry, six cubits; and the breadth of the entry, seven cubits.

World English Bible (WEB)
Then went he inward, and measured each post of the entrance, two cubits; and the entrance, six cubits; and the breadth of the entrance, seven cubits.

Young's Literal Translation (YLT)
And he hath gone inward, and measureth the post of the opening two cubits, and the opening six cubits, and the breadth of the opening seven cubits.

எசேக்கியேல் Ezekiel 41:3

பின்பு அவர் உள்ளேபோய் வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

Then went he inward, and measured the post of the door, two cubits; and the door, six cubits; and the breadth of the door, seven cubits.

Then went וּבָ֣א bôʾ boh
he inward, לִפְנִ֔ימָה pĕnîmâ peh-nee-MA
and measured וַיָּ֥מָד mādad ma-DAHD
the post אֵֽיל ʾayil ah-YEEL
of the door, הַפֶּ֖תַח petaḥ peh-TAHK
two שְׁתַּ֣יִם šĕnayim sheh-na-YEEM
cubits; אַמּ֑וֹת ʾammâ ah-MA
and the door, וְהַפֶּ֙תַח֙ petaḥ peh-TAHK
six שֵׁ֣שׁ šēš shaysh
cubits; אַמּ֔וֹת ʾammâ ah-MA
and the breadth וְרֹ֥חַב rōḥab roh-HAHV
of the door, הַפֶּ֖תַח petaḥ peh-TAHK
seven שֶׁ֥בַע šebaʿ sheh-VA
cubits. אַמּֽוֹת׃ ʾammâ ah-MA



Read Full Chapter : Ezekiel 41