யாத்திராகமம் 6

Exodus 6:30 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 6:30
மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.

Tamil Indian Revised Version
மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் மோசே, “நான் பேச திறமையில்லாதவன். அரசன் எனக்குச் செவிசாய்க்கமாட்டான்” என்று பதிலளித்தான்.

Thiru Viviliam
மோசே ஆண்டவரிடம், “பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன். பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?” என்றார்.

Roman Transliteration
Moses karththarutaiya sannithaanaththil: naan viruththasethanamillaatha uthadukalullavan; paarvon enakku eppatich sevikoduppaan entan.

Exodus 6:30 in Other Translations

King James Version (KJV)
And Moses said before the LORD, Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh hearken unto me?

American Standard Version (ASV)
And Moses said before Jehovah, Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh hearken unto me?

Bible in Basic English (BBE)
And Moses said to the Lord, My lips are unclean; how is it possible that Pharaoh will give me a hearing?

Darby English Bible (DBY)
And Moses said before Jehovah, Behold, I am of uncircumcised lips, and how will Pharaoh hearken unto me?

Webster's Bible (WBT)
And Moses said before the LORD, Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh hearken to me?

World English Bible (WEB)
Moses said before Yahweh, "Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh listen to me?"

Young's Literal Translation (YLT)
And Moses saith before Jehovah, `Lo, I `am' of uncircumcised lips, and how doth Pharaoh hearken unto me?'

யாத்திராகமம் Exodus 6:30

மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.

And Moses said before the LORD, Behold, I am of uncircumcised lips, and how shall Pharaoh hearken unto me?

said וַיֹּ֥אמֶר ʾāmar ah-MAHR
And Moses מֹשֶׁ֖ה mōše moh-SHEH
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
Behold, הֵ֤ן hēn hane
I אֲנִי֙ ʾănî uh-NEE
of uncircumcised עֲרַ֣ל ʿārēl ah-RALE
lips, שְׂפָתַ֔יִם śāpâ sa-FA
and how וְאֵ֕יךְ ʾêk ake
hearken יִשְׁמַ֥ע šāmaʿ sha-MA
unto me? אֵלַ֖י ʾēl ale
shall Pharaoh פַּרְעֹֽה׃ parʿō pahr-OH



Read Full Chapter : Exodus 6