யாத்திராகமம் 5

Exodus 5:20 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 5:20
அவர்கள் பார்வோனுடைய சமுகத்தைவிட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,

Tamil Indian Revised Version
அவர்கள் பார்வோனுடைய சமுகத்தை விட்டுப் புறப்படும்போது, வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,

Tamil Easy Reading Version
பார்வோனைச் சந்தித்துத் திரும்பிக்கொண்டிருந்த வழியில் மோசேயும், ஆரோனும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

Thiru Viviliam
பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது, தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து அவர்களை நோக்கி,

Roman Transliteration
Avarkal paarvonutaiya samukaththaivittup purappadukaiyil, valiyil ninta Moseskkum aaronukkum ethirppattu,

Exodus 5:20 in Other Translations

King James Version (KJV)
And they met Moses and Aaron, who stood in the way, as they came forth from Pharaoh:

American Standard Version (ASV)
And they met Moses and Aaron, who stood in the way, as they came forth from Pharaoh:

Bible in Basic English (BBE)
And they came face to face with Moses and Aaron, who were in their way when they came out from Pharaoh:

Darby English Bible (DBY)
And they met Moses and Aaron, who stood there to meet them, as they came out from Pharaoh.

Webster's Bible (WBT)
And they met Moses and Aaron, who stood in the way, as they came forth from Pharaoh:

World English Bible (WEB)
They met Moses and Aaron, who stood in the way, as they came forth from Pharaoh:

Young's Literal Translation (YLT)
And they meet Moses and Aaron standing to meet them, in their coming out from Pharaoh,

யாத்திராகமம் Exodus 5:20

அவர்கள் பார்வோனுடைய சமுகத்தைவிட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,

And they met Moses and Aaron, who stood in the way, as they came forth from Pharaoh:

And they met וַֽיִּפְגְּעוּ֙ pāgaʿ pa-ɡA
אֶת ʾēt ate
Moses מֹשֶׁ֣ה mōše moh-SHEH
from וְאֶֽת ʾēt ate
and Aaron, אַהֲרֹ֔ן ʾahărôn ah-huh-RONE
who stood נִצָּבִ֖ים nāṣab na-TSAHV
in the way, לִקְרָאתָ֑ם qirʾâ keer-AH
as they came forth בְּצֵאתָ֖ם yāṣāʾ ya-TSA
מֵאֵ֥ת ʾēt ate
Pharaoh: פַּרְעֹֽה׃ parʿō pahr-OH

Read Full Chapter : Exodus 5