யாத்திராகமம் 38
Exodus 38:6 in Tamil
யாத்திராகமம் 38:6
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,
Tamil Indian Revised Version
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி,
Tamil Easy Reading Version
பின் அவன் சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து அவற்றை வெண்கலத்தால் மூடினான்.
Thiru Viviliam
அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து வெண்கலத்தால் மூடினார்.
Roman Transliteration
Anthath thanndukalaich seeththim maraththaal pannnni, avaikalai vennkalath thakattal mooti,
Exodus 38:6 in Other Translations
King James Version (KJV)
And he made the staves of shittim wood, and overlaid them with brass.
American Standard Version (ASV)
And he made the staves of acacia wood, and overlaid them with brass.
Bible in Basic English (BBE)
The rods he made of hard wood plated with brass.
Darby English Bible (DBY)
And he made the staves of acacia-wood, and overlaid them with copper.
Webster's Bible (WBT)
And he made the staffs of shittim wood, and overlaid them with brass.
World English Bible (WEB)
He made the poles of acacia wood, and overlaid them with brass.
Young's Literal Translation (YLT)
and he maketh the staves of shittim wood, and overlayeth them with brass;
யாத்திராகமம் Exodus 38:6
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,
And he made the staves of shittim wood, and overlaid them with brass.| And he made | וַיַּ֥עַשׂ | ʿāśâ | ah-SA |
| אֶת | ʾēt | ate | |
| the staves | הַבַּדִּ֖ים | bad | bahd |
| wood, | עֲצֵ֣י | ʿēṣ | ayts |
| shittim | שִׁטִּ֑ים | šiṭṭâ | shee-TA |
| and overlaid | וַיְצַ֥ף | ṣāpâ | tsa-FA |
| אֹתָ֖ם | ʾēt | ate | |
| them with brass. | נְחֹֽשֶׁת׃ | nĕḥōšet | neh-hoh-SHET |
Read Full Chapter : Exodus 38