யாத்திராகமம் 38

Exodus 38:30 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 38:30
அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,

Tamil Indian Revised Version
அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் எல்லாப் பணிப்பொருட்களையும்,

Tamil Easy Reading Version
ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் பீடங்களைச் செய்வதற்கு அது பயன்பட்டது. பீடத்தையும், சல்லடையையும் செய்வதற்கும் வெண்கலத்தைப் பயன்படுத்தினர். பலிபீடத்தின் எல்லாக் கருவிகளையும், பாத்திரங்களையும் செய்வதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது.

Thiru Viviliam
அதைக்கொண்டு அவர் சந்திப்புக் கூடார நுழைவாயிலின் பாதப்பொருத்துகளையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதன் வெண்கல வலைப்பின்னலையும், பலிபீடத்திற்கான அனைத்துத் துணைக்கலன்களையும் செய்தார்.

Roman Transliteration
Athinaalae aasarippuk koodaaravaasal maraivin paathangalaiyum, vennkalap palipeedaththaiyum, athin vennkalach sallataiyaiyum, palipeedaththin sakala pannimuttukalaiyum,

Exodus 38:30 in Other Translations

King James Version (KJV)
And therewith he made the sockets to the door of the tabernacle of the congregation, and the brazen altar, and the brazen grate for it, and all the vessels of the altar,

American Standard Version (ASV)
And therewith he made the sockets to the door of the tent of meeting, and the brazen altar, and the brazen grating for it, and all the vessels of the altar,

Bible in Basic English (BBE)
From it he made the bases of the doorway of the Tent of meeting and the brass altar and the network for it and all the vessels for the altar,

Darby English Bible (DBY)
And he made with it the bases for the entrance of the tent of meeting, and the copper altar, and the copper grating for it, and all the utensils of the altar.

Webster's Bible (WBT)
And with this he made the sockets to the door of the tabernacle of the congregation, and the brazen altar, and the brazen grate for it, and all the vessels of the altar,

World English Bible (WEB)
With this he made the sockets to the door of the tent of meeting, the brazen altar, the brazen grating for it, all the vessels of the altar,

Young's Literal Translation (YLT)
and he maketh with it the sockets of the opening of the tent of meeting, and the brazen altar, and the brazen grate which it hath, and all the vessels of the altar,

யாத்திராகமம் Exodus 38:30

அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,

And therewith he made the sockets to the door of the tabernacle of the congregation, and the brazen altar, and the brazen grate for it, and all the vessels of the altar,

And therewith he made וַיַּ֣עַשׂ ʿāśâ ah-SA
בָּ֗הּ
אֶת ʾēt ate
the sockets אַדְנֵי֙ ʾeden eh-DEN
to the door פֶּ֚תַח petaḥ peh-TAHK
of the tabernacle אֹ֣הֶל ʾōhel oh-HEL
of the congregation, מוֹעֵ֔ד môʿēd moh-ADE
וְאֵת֙ ʾēt ate
altar, מִזְבַּ֣ח mizbēaḥ meez-BAY-ak
and the brasen הַנְּחֹ֔שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
וְאֶת ʾēt ate
grate מִכְבַּ֥ר makbēr mahk-BARE
and the brasen הַנְּחֹ֖שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
אֲשֶׁר ʾăšer uh-SHER
ל֑וֹ
וְאֵ֖ת ʾēt ate
for it, and all כָּל kōl kole
the vessels כְּלֵ֥י kĕlî keh-LEE
of the altar, הַמִּזְבֵּֽחַ׃ mizbēaḥ meez-BAY-ak



Read Full Chapter : Exodus 38