யாத்திராகமம் 38
Exodus 38:29 in Tamil
யாத்திராகமம் 38:29
காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.
Tamil Indian Revised Version
காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
கர்த்தருக்கு 26 1/2 டன்களுக்கும் அதிகமான வெண்கலம் தரப்பட்டது.
Thiru Viviliam
ஆரத்திக் காணிக்கையாக வந்த வெண்கலம் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து ஐந்து கிலோ கிராம்* ஆகும்.
Roman Transliteration
Kaannikkaiyaakach seluththappatta vennkalamaanathu elupathu thaalanthum iranndaayiraththu naanooraு sekkal niraiyumaay irunthathu.
Exodus 38:29 in Other Translations
King James Version (KJV)
And the brass of the offering was seventy talents, and two thousand and four hundred shekels.
American Standard Version (ASV)
And the brass of the offering was seventy talents, and two thousand and four hundred shekels.
Bible in Basic English (BBE)
The brass which was given was seventy talents, two thousand four hundred shekels;
Darby English Bible (DBY)
And the copper of the wave-offering was seventy talents, and two thousand four hundred shekels.
Webster's Bible (WBT)
And the brass of the offering was seventy talents, and two thousand and four hundred shekels.
World English Bible (WEB)
The brass of the offering was seventy talents, and two thousand four hundred shekels.
Young's Literal Translation (YLT)
And the brass of the wave-offering `is' seventy talents, and two thousand and four hundred shekels;
யாத்திராகமம் Exodus 38:29
காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.
And the brass of the offering was seventy talents, and two thousand and four hundred shekels.| And the brass | וּנְחֹ֥שֶׁת | nĕḥōšet | neh-hoh-SHET |
| of the offering | הַתְּנוּפָ֖ה | tĕnûpâ | teh-noo-FA |
| seventy | שִׁבְעִ֣ים | šibʿîm | sheev-EEM |
| talents, | כִּכָּ֑ר | kikkār | kee-KAHR |
| and two thousand | וְאַלְפַּ֥יִם | ʾelep | eh-LEF |
| and four | וְאַרְבַּע | ʾarbaʿ | ar-BA |
| hundred | מֵא֖וֹת | mēʾâ | may-AH |
| shekels. | שָֽׁקֶל׃ | šeqel | sheh-KEL |
Read Full Chapter : Exodus 38