யாத்திராகமம் 38

Exodus 38:22 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 38:22
யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

Tamil Indian Revised Version
யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

Tamil Easy Reading Version
மோசேக்கு கர்த்தர் விதித்த எல்லாக் கட்டளைகளையும் யூதாவின் கோத்திரத்தின் வழியே வந்த ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் நிறைவேற்றினான்.

Thiru Viviliam
யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகன் ஊரியின் புதல்வரான பெட்சலேல் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டது அனைத்தையும் செய்தார்.

Roman Transliteration
Yoothaavin koththiraththil oorin makanaakiya ooriyin kumaaran pesaleyael Karththar Moseskkuk karpiththathai ellaam seythaan.

Exodus 38:22 in Other Translations

King James Version (KJV)
And Bezaleel the son Uri, the son of Hur, of the tribe of Judah, made all that the LORD commanded Moses.

American Standard Version (ASV)
And Bezalel the son of Uri, the son of Hur, of the tribe of Judah, made all that Jehovah commanded Moses.

Bible in Basic English (BBE)
Bezalel, the son of Uri, the son of Hur, of the tribe of Judah, made everything as the Lord had given orders to Moses.

Darby English Bible (DBY)
And Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah, made all that Jehovah had commanded Moses;

Webster's Bible (WBT)
And Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah, made all that the LORD commanded Moses.

World English Bible (WEB)
Bezalel the son of Uri, the son of Hur, of the tribe of Judah, made all that Yahweh commanded Moses.

Young's Literal Translation (YLT)
And Bezaleel son of Uri, son of Hur, of the tribe of Judah, hath made all that Jehovah commanded Moses;

யாத்திராகமம் Exodus 38:22

யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

And Bezaleel the son Uri, the son of Hur, of the tribe of Judah, made all that the LORD commanded Moses.

And Bezaleel וּבְצַלְאֵ֛ל bĕṣalʾēl beh-tsahl-ALE
the son בֶּן bēn bane
of Uri, אוּרִ֥י ʾûrî oo-REE
the son בֶן bēn bane
of Hur, ח֖וּר ḥûr hoor
of the tribe לְמַטֵּ֣ה maṭṭe ma-TEH
of Judah, יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
made עָשָׂ֕ה ʿāśâ ah-SA
אֵ֛ת ʾēt ate
all כָּל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
commanded צִוָּ֥ה ṣāwâ tsa-VA
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
Moses. מֹשֶֽׁה׃ mōše moh-SHEH



Read Full Chapter : Exodus 38