யாத்திராகமம் 37
Exodus 37:27 in Tamil
யாத்திராகமம் 37:27
அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
Tamil Indian Revised Version
அந்த விளிம்பின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களை செய்து, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
Tamil Easy Reading Version
நறுமணப் பீடத்திற்கு இரண்டு பொன் வளையங்கள் செய்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பொன் தகட்டிற்கு அடியில் சேரும்படி பொன் வளையங் களைப் பொருத்தினான். நறுமணப் பீடத்தைத் தூக்கிச் செல்லும்போது, தண்டைக் கோர்க்கும்படி இந்தத் தங்க வளையங்கள் இருந்தன.
Thiru Viviliam
அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.
Roman Transliteration
Anthath thirannaiyingeel athin iranndu pakkangalil irukkum iranndu moolaikalilum iranndu ponvalaiyangalaip pannnni, athaich sumakkum thanndukalaip paaychchum idangalaakath thaiththu,
Exodus 37:27 in Other Translations
King James Version (KJV)
And he made two rings of gold for it under the crown thereof, by the two corners of it, upon the two sides thereof, to be places for the staves to bear it withal.
American Standard Version (ASV)
And he made for it two golden rings under the crown thereof, upon the two ribs thereof, upon the two sides of it, for places for staves wherewith to bear it.
Bible in Basic English (BBE)
And he made two gold rings, placing them on the two opposite sides under the edge, to take the rods for lifting it.
Darby English Bible (DBY)
And he made two rings of gold for it under its border, by its two corners, on the two sides thereof, as receptacles for the staves with which to carry it.
Webster's Bible (WBT)
And he made two rings of gold for it under its crown, by the two corners of it, upon its two sides, to be places for the staffs to bear it with.
World English Bible (WEB)
He made two golden rings for it under its molding crown, on its two ribs, on its two sides, for places for poles with which to carry it.
Young's Literal Translation (YLT)
and two rings of gold he hath made for it under its wreath, at its two corners, at its two sides, for places for staves to bear it with them.
யாத்திராகமம் Exodus 37:27
அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
And he made two rings of gold for it under the crown thereof, by the two corners of it, upon the two sides thereof, to be places for the staves to bear it withal.| two | וּשְׁתֵּי֩ | šĕnayim | sheh-na-YEEM |
| rings | טַבְּעֹ֨ת | ṭabbaʿat | ta-ba-AT |
| of gold | זָהָ֜ב | zāhāb | za-HAHV |
| And he made | עָֽשָׂה | ʿāśâ | ah-SA |
| ל֣וֹ׀ | |||
| for it under | מִתַּ֣חַת | taḥat | ta-HAHT |
| the crown | לְזֵר֗וֹ | zēr | zare |
| thereof, by | עַ֚ל | ʿal | al |
| the two | שְׁתֵּ֣י | šĕnayim | sheh-na-YEEM |
| corners | צַלְעֹתָ֔יו | ṣēlāʿ | tsay-LA |
| of it, upon | עַ֖ל | ʿal | al |
| the two | שְׁנֵ֣י | šĕnayim | sheh-na-YEEM |
| sides | צִדָּ֑יו | ṣad | tsahd |
| thereof, to be places | לְבָתִּ֣ים | bayit | ba-YEET |
| for the staves | לְבַדִּ֔ים | bad | bahd |
| to bear it withal. | לָשֵׂ֥את | nāśāʾ | na-SA |
| אֹת֖וֹ | ʾēt | ate | |
| בָּהֶֽם׃ |
Read Full Chapter : Exodus 37