யாத்திராகமம் 36
Exodus 36:6 in Tamil
யாத்திராகமம் 36:6
அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
Tamil Easy Reading Version
மோசே இந்தச் செய்தியை பாளையத்தைச் சுற்றிலும் அறிவித்து: “பரிசுத்த இடத்தின் வேலைக்கு இனிமேல் எவரும் எதையும் காணிக்கையாக தரவேண்டாம்” என்றான். இவ்வாறு ஜனங்கள் அளவுக்கதிகமாகக் கொடுப்பதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டியதாயிற்று.
Thiru Viviliam
அப்போது மோசே, “ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல் தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்” என்று ஒரு கட்டளை பிறப்பிக்க, அது பாளையம் எங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே, மக்கள் எதையுமே கொண்டு வருவதை நிறுத்திவிட்டனர்.
Roman Transliteration
Appoluthu Moses ini purusharkalaavathu sthireekalaavathu Parisuththa sthalaththukkentu kaannikkaiyaaka oru vaelaiyum seyyavaenndaam entu paalayam engum kooraுmpati kattalaiyittan; ivvithamaay janangal konnduvarukirathu niraுththappattathu.
Exodus 36:6 in Other Translations
King James Version (KJV)
And Moses gave commandment, and they caused it to be proclaimed throughout the camp, saying, Let neither man nor woman make any more work for the offering of the sanctuary. So the people were restrained from bringing.
American Standard Version (ASV)
And Moses gave commandment, and they caused it to be proclaimed throughout the camp, saying, Let neither man nor woman make any more work for the offering of the sanctuary. So the people were restrained from bringing.
Bible in Basic English (BBE)
So Moses made an order and had it given out through all the tents, saying, Let no man or woman make any more offerings for the holy place. So the people were kept from giving more.
Darby English Bible (DBY)
Then Moses gave commandment, and they caused it to be proclaimed through the camp, saying, Let neither man nor woman make any more work for the heave-offering of the sanctuary! So the people were restrained from bringing;
Webster's Bible (WBT)
And Moses gave commandment, and they caused it to be proclaimed throughout the camp, saying, Let neither man nor woman make any more work for the offering of the sanctuary. So the people were restrained from bringing.
World English Bible (WEB)
Moses gave commandment, and they caused it to be proclaimed throughout the camp, saying, "Let neither man nor woman make anything else for the offering for the sanctuary." So the people were restrained from bringing.
Young's Literal Translation (YLT)
And Moses commandeth, and they cause a voice to pass over through the camp, saying, `Let not man or woman make any more work for the heave-offering of the sanctuary;' and the people are restrained from bringing,
யாத்திராகமம் Exodus 36:6
அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
And Moses gave commandment, and they caused it to be proclaimed throughout the camp, saying, Let neither man nor woman make any more work for the offering of the sanctuary. So the people were restrained from bringing.| gave commandment, | וַיְצַ֣ו | ṣāwâ | tsa-VA |
| And Moses | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| וַיַּֽעֲבִ֨ירוּ | ʿābar | ah-VAHR | |
| and they caused it to be proclaimed | ק֥וֹל | qôl | kole |
| throughout the camp, | בַּֽמַּחֲנֶה֮ | maḥăne | ma-huh-NEH |
| saying, | לֵאמֹר֒ | ʾāmar | ah-MAHR |
| man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| nor woman | וְאִשָּׁ֗ה | ʾiššâ | ee-SHA |
| Let neither | אַל | ʾal | al |
| make | יַֽעֲשׂוּ | ʿāśâ | ah-SA |
| any more | ע֛וֹד | ʿôd | ode |
| work | מְלָאכָ֖ה | mĕlāʾkâ | meh-la-HA |
| for the offering | לִתְרוּמַ֣ת | tĕrûmâ | teh-roo-MA |
| of the sanctuary. | הַקֹּ֑דֶשׁ | qōdeš | koh-DESH |
| were restrained | וַיִּכָּלֵ֥א | kālāʾ | ka-LA |
| So the people | הָעָ֖ם | ʿam | am |
| from bringing. | מֵֽהָבִֽיא׃ | bôʾ | boh |
Read Full Chapter : Exodus 36