யாத்திராகமம் 36

Exodus 36:13 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 36:13
ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

Tamil Indian Revised Version
ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஆசாரிப்புக்கூடாரம் ஒன்றானது.

Tamil Easy Reading Version
பின் அவர்கள் அத்திரைகளை இணைப்பதற்கு 50 பொன் வளையங்களைச் செய்தனர். எனவே பரிசுத்தக் கூடாரம் ஒரே துண்டாக இணைக்கப்பட்டது.

Thiru Viviliam
பொன்னால் ஐம்பது கொக்கிகள் செய்து, அந்தக் கொக்கிகளால் அவர் திரைகளை ஒன்றோடொன்று இணைத்தார். இவ்வாறு, ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமைந்தது.⒫

Roman Transliteration
Aimpathu pon kokkikalaiyum pannnni, anthak kokkikalaal mooduthiraikalai ontotontu innaiththuvittan. Ivvithamaaka orae vaasasthalamaayittaு.

Exodus 36:13 in Other Translations

King James Version (KJV)
And he made fifty taches of gold, and coupled the curtains one unto another with the taches: so it became one tabernacle.

American Standard Version (ASV)
And he made fifty clasps of gold, and coupled the curtains one to another with the clasps: so the tabernacle was one.

Bible in Basic English (BBE)
And they made fifty hooks of gold, joining the curtains one to another with the hooks; and so the House was made.

Darby English Bible (DBY)
And he made fifty clasps of gold, and coupled the curtains together with the clasps, so that the tabernacle became one.

Webster's Bible (WBT)
And he made fifty buttons of gold, and coupled the curtains one to another with the buttons. So it became one tabernacle.

World English Bible (WEB)
He made fifty clasps of gold, and coupled the curtains one to another with the clasps: so the tent was a unit.

Young's Literal Translation (YLT)
And he maketh fifty hooks of gold, and joineth the curtains one unto another by the hooks, and the tabernacle is one.

யாத்திராகமம் Exodus 36:13

ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

And he made fifty taches of gold, and coupled the curtains one unto another with the taches: so it became one tabernacle.

And he made וַיַּ֕עַשׂ ʿāśâ ah-SA
fifty חֲמִשִּׁ֖ים ḥămiššîm huh-mee-SHEEM
taches קַרְסֵ֣י qeres keh-RES
of gold, זָהָ֑ב zāhāb za-HAHV
and coupled וַיְחַבֵּ֨ר ḥābar ha-VAHR
אֶת ʾēt ate
the curtains הַיְרִיעֹ֜ת yĕrîʿâ yeh-ree-AH
one אַחַ֤ת ʾeḥād eh-HAHD
unto אֶל ʾēl ale
another אַחַת֙ ʾeḥād eh-HAHD
with the taches: בַּקְּרָסִ֔ים qeres keh-RES
so it became וַיְהִ֥י hāyâ ha-YA
tabernacle. הַמִּשְׁכָּ֖ן miškān meesh-KAHN
one אֶחָֽד׃ ʾeḥād eh-HAHD



Read Full Chapter : Exodus 36