யாத்திராகமம் 29

Exodus 29:23 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 29:23
கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,

Tamil Indian Revised Version
கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,

Tamil Easy Reading Version
பின் புளிப்பு இல்லாத ரொட்டி இருக்கும் கூடையை எடுத்துக்கொள். கர்த்தரின் முன் வைக்க வேண்டிய கூடை இது. ஒரு வார்ப்பு ரொட்டி, எண்ணெயால் செய்யப்பட்ட அடை, ஒரு சிறிய மெல்லிய அடை ஆகியவற்றைக் கூடையில் இருந்து எடுக்க வேண்டும்.

Thiru Viviliam
மேலும், ஓர் அப்பம், ஒரு நெய்யப்பம், ஒரு மெல்லிய அடை ஆகியவற்றை ஆண்டவர் திருமுன் உள்ள புளிப்பற்ற அப்பக் கூடையிலிருந்து எடுத்து,

Roman Transliteration
Karththarutaiya sannithaanaththil vaiththirukkira pulippillaa appangalulla kootaiyil oru appaththaiyum ennnneyitta appamaakiya oru athirasaththaiyum oru ataiyaiyum eduththu,

Exodus 29:23 in Other Translations

King James Version (KJV)
And one loaf of bread, and one cake of oiled bread, and one wafer out of the basket of the unleavened bread that is before the LORD:

American Standard Version (ASV)
and one loaf of bread, and one cake of oiled bread, and one wafer, out of the basket of unleavened bread that is before Jehovah.

Bible in Basic English (BBE)
And take one bit of bread and one cake of oiled bread and one thin cake out of the basket of unleavened bread which is before the Lord:

Darby English Bible (DBY)
and one loaf of bread, and one cake of oiled bread, and one wafer out of the basket of the unleavened [bread] that is before Jehovah;

Webster's Bible (WBT)
And one loaf of bread, and one cake of oiled bread, and one wafer out of the basket of the unleavened bread, that is before the LORD.

World English Bible (WEB)
and one loaf of bread, one cake of oiled bread, and one wafer out of the basket of unleavened bread that is before Yahweh.

Young's Literal Translation (YLT)
and one round cake of bread, and one cake of oiled bread, and one thin cake out of the basket of the unleavened things which `is' before Jehovah.

யாத்திராகமம் Exodus 29:23

கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,

And one loaf of bread, and one cake of oiled bread, and one wafer out of the basket of the unleavened bread that is before the LORD:

loaf וְכִכַּ֨ר kikkār kee-KAHR
of bread, לֶ֜חֶם leḥem leh-HEM
And one אַחַ֗ת ʾeḥād eh-HAHD
cake וַֽחַלַּ֨ת ḥallâ ha-LA
bread, לֶ֥חֶם leḥem leh-HEM
of oiled שֶׁ֛מֶן šemen sheh-MEN
and one אַחַ֖ת ʾeḥād eh-HAHD
wafer וְרָקִ֣יק rāqîq ra-KEEK
and one אֶחָ֑ד ʾeḥād eh-HAHD
out of the basket מִסַּל֙ sal sahl
of the unleavened bread הַמַּצּ֔וֹת maṣṣâ ma-TSA
that אֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
the Lord: יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Exodus 29