யாத்திராகமம் 26

Exodus 26:20 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 26:20
வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,

Tamil Indian Revised Version
ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,

Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்தின் மறுபக்கத்திற்கென்று (வடக்குப் புறம்) மேலும் இருபது சட்டங்கள் செய்.

Thiru Viviliam
திரு உறைவிடத்தின் இரண்டாவது பக்கமாகிய வடதிசையில் இருபது சட்டங்கள் நிற்கும்.

Roman Transliteration
Vaasasthalaththin maraுpakkamaakiya vadapuraththilum irupathu palakaikalaiyum,

Exodus 26:20 in Other Translations

King James Version (KJV)
And for the second side of the tabernacle on the north side there shall be twenty boards:

American Standard Version (ASV)
And for the second side of the tabernacle, on the north side, twenty boards,

Bible in Basic English (BBE)
And twenty boards for the second side of the house on the north,

Darby English Bible (DBY)
And for the other side of the tabernacle on the north side there shall be twenty boards.

Webster's Bible (WBT)
And for the second side of the tabernacle on the north side there shall be twenty boards:

World English Bible (WEB)
For the second side of the tent, on the north side, twenty boards,

Young's Literal Translation (YLT)
`And for the second side of the tabernacle, for the north side, `are' twenty boards,

யாத்திராகமம் Exodus 26:20

வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,

And for the second side of the tabernacle on the north side there shall be twenty boards:

side וּלְצֶ֧לַע ṣēlāʿ tsay-LA
of the tabernacle הַמִּשְׁכָּ֛ן miškān meesh-KAHN
And for the second הַשֵּׁנִ֖ית šēnî shay-NEE
side לִפְאַ֣ת pēʾâ pay-AH
on the north צָפ֑וֹן ṣāpôn tsa-FONE
twenty עֶשְׂרִ֖ים ʿeśrîm es-REEM
boards: קָֽרֶשׁ׃ qereš keh-RESH



Read Full Chapter : Exodus 26